சார்ந்து இருக்க என்றால்சர்வதுக்கும் தாழணுமேஓர்ந்து இருக்க என்றால்ஒருவர் பகை ஆகாதே!’’
எல்லோருடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்றால், அனைவருடனும் பணிவோடு நடந்து கொள்ள வேண்டும். ஒருவரோடு கூட பகைமை பாராட்டாமல் இருந்தால் மட்டும்தான், புரிந்து வாழ்கிறோம் என்று பொருளாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக