வெள்ளி, 15 மே, 2015

ஆல்போலே தழைத்து வாழ நம்முடைய ஐவர் மக்கள் சீமை கட்டி அரசாள வாழ

ஆலமரத்தை போன்று சான்றோர்கள் குலம் இல்லற வாழ்வில் செழித்தோங்கி நம்முடைய
கிளைகளை அதிகமாக பரப்பி தழைத்து வாழ வேண்டும். நம்முடைய பஞ்சபாண்டவர் இனத்தில்
தோன்றிய சான்றோர்கள் குல மக்கள் நாட்டைக் கட்டி காத்து ஒற்றுமையுடன் அரசாண்டு
மகிழ்வோடு வாழ வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக