ஆண்டியும் (பண்டாரம்), அவர் மனைவியாகிய ஆண்டிச்சியும்
(பண்டாரத்தி) தங்களை எதிர்ப்பவரை அழித்துக் கொண்டுவரும் அதேசமயம், தங்கள்
மேல் நிலையான அன்பு கொண்ட பக்தர்களை ஆலமரத்துக் கிளைகள் போன்று உறுதியான
வேர் விட்டுத் தழைத்து வாழ வைப்பதும் எங்கள் அய்யாவே,
பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, சிவனே, அருள் சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும், பிறவிகளையும், அழித்துவிட்டு, எனது ஆன்மாவைச் சுத்தப்படுத்தி, முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடையச் செய்து அவரோடு இணையச் செய்வீராக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக