வெள்ளி, 15 மே, 2015

பிரமனை அடுத்ததுக்காக புவண்டன்மாவர் காவிக்கொள்ள பூச்சலங்கை கொடுப்பதும் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா

சக்கராரத்தில் (மூளைப் பகுதி) பிரமனை அடைந்து அங்கு நிலைத்து நிற்பதற்கு அத்தவசிகள் அமுது உண்ண வேண்டும். அதற்காக அந்த அமுதம் ஊறும் இடமாகிய ஆயிரம் இதழ் கொண்ட பூவைக் காட்டிக் கொடுப்பதும் எங்கள் அய்யாவே,
      பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, சிவனே, அருள் சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும், பிறவிகளையும், அழித்துவிட்டு, எனது ஆன்மாவைச் சுத்தப்படுத்தி, முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடையச் செய்து அவரோடு இணையச் செய்வீராக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக