- பூசை செய்யக்கூடாது.
- பூசாரி வைத்துக்கொள்ளக்கூடாது
- யாகம், ஹோமம் கூடாது
- மாயை உங்களை ஆளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
- எந்த தேர்த்திருவிழாக்களும் கூடாது.
- எந்த வழிபாடும் கூடாது
- ஆரத்தி எடுப்பதும், ஏற்பதும் கூடாது
- காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது
- மாலையிடுதல் கூடாது
- யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்
- லஞ்சத்தை ஏற்காதீர்கள்
- ஆசைகளை துறந்துவிடுங்கள்.
- உண்மையாக இருங்கள்
இவை அனைத்தும் அய்யா தனது வழியை பின்பற்றும் மக்களுக்கு கொடுத்த
ஒழுங்குமுறைகள். இதன் வழி அய்யாவழி தனியொரு மதமாகவே இருப்பதை காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக