ரி சாமி என்கிறானே
நாமும் ஒரு சோதனை செய்து பார்ப்போம் என என்னிய மன்னன் தனது கை விரலில்
இருந்த மோதிரத்தை யாருக்கும் தெரியாமல் கழற்றி தன் கையில் வைத்து கொண்டான்
பின் வைகுண்டரை நோக்கி நீ உண்மையான சாமி என்றால் என் கையில் இருப்பதை கூறடா
என்றான் எல்லாம் அறிந்த வைகுண்டர்
"' தாழ்ந்துயிரு என் மகனே சட்டைக்குள்ளே நான் பதுங்கி '''
என்ற தனது தந்தையாகிய நாராயனரின் உபதேசத்துக்கு ஏற்ப தன் சக்திகளை
வெளிக்காட்டாமல் இருந்தார்
மேலும் இப்போது இவனிடம் இதை உரைத்தால் நம்மை அறிந்து அவர்களுடன் நம்மையும்
சேர்க்க பார்பான் ஆகவே நாம் நினைத்த காரியம் நிரைவேறாமல் போகும் என்று
எண்ணி அமைதியாக இருந்தார்
பின் மன்னனை நோக்கி இறைவனின் என்னப்படி எது இருக்குமோ அது இருக்கும் என்று
உரைத்தார்
கோபங்கொன்ட மன்னன் இவனா சாமி இவன் கள்ளசாமி இவனை கொடுமையான சரடனின் அழைத்து
செல்லுங்கள் என உத்தரவிட்டான் பின்னர் வைகுண்டரை கொடிய சரடன் முன் கொண்டு
நிறுத்தப்பட்டார்
கொடிய சரடன தன்னிடமிருந்த சாராயத்தில் ஐந்து கொடிய விஷங்களை கலந்து நல்ல
பால் எனக் கூறி வைகுண்டரை குடிக்க சொன்னான்
தொடரும்
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக