விஷமென்பதை அறிந்த
நாராயனர் சிரிதும் அச்சமின்றி முழுவதும் பருகினார் அந்த விஷமானது
வைகுண்டரை வெகு நேரமாகியும் ஒன்னும் செய்யவில்லை விஷத்தால் பாதித்த படாத
வைகுண்டர் எவ்வாறு விஷத்தின் கொடுமையிலிருந்து தப்பினார் என்று எண்ணாத
சரடன் மேலும் ஒரு சோதனை செய்வோம் நினைத்தார் விஷத்தை உண்ட வைகுண்டர்
மாளாமல் இருப்பதை உனர்த்த சரடன் வைகுண்டரை மேலும் ஒரு சோதனை செய்ய
என்னினான்
அதன்படி வைகுண்டரை கொடிய டாணா சிறையில் வைக்க சேவர்களுக்கு உத்தரவிட்டான்
மிகவும் தூர்னாற்றம் வீசக்கூடிய அந்த சிறையில் வேகுண்டரை அடைத்தான்
அந்த அறையில் மனிதர்களின் கழிவுகளும் மிருகங்களின் கழிவுகளுமே அங்கு
முகுதியாக காணப்பட்டன பூச்சிகளும் அட்டைகளும் பல்வேறு வகையான புழுக்களும்
கொட்டிக் கிடந்தன
அதில் பெரும்பாலான பூச்சிகளும் புழுக்களும் அய்யாவின் மீது ஏறி விளையாடிக்
கொண்டிருந்தன கொடிய நகரத்தை போன்ற அக்குழியில் வைகுண்டர் தனக்கு நேர்ந்த
அனைத்து சோதனைகளையும் சான்றோருக்காய் பொருத்துக் கொண்டு அமைதியாக இருந்தார்
வைகுண்டரின் அமைதியை கண்ட நீச மன்னன் அவரை மேலும் பல்வேறு சோதனைகள் செய்ய
திருவணந்தபுரம் சிங்காரதோப்பு சிறைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டான்
தொடரும்
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக