ஏகப்பரம்பொருளான இறைவன் சிவன்,
பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளாக சமைந்து இந்த பிரபஞ்சத்தை
படைத்தார். இதையடுத்து சிவப்பெருமான் திருவேள்வி ஒன்றை வளர்த்தார். வேள்வி
நன்றாய் வளர்ந்து வரும் வேளையில் குரோனி என்ற அசுரன் கொடிய தோற்றத்துடன்
பிறந்தான். இவன் பிறந்த உடனே பல காலம் தூங்கி விட்டான். தூக்கம் கலைந்து
எழுந்ததும் பசியால் ஆர்ப்பரித்தான். கடல் நீரை பருகினான். இந்த உலகத்தையே
விழுங்க முற்பட்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக