நாகர்கோவிலிருந்து தெற்கு திசையில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இப்பதி . இப்பதி ஐம்பதியில் ஒன்று.
இப்பதி அம்பலப்பதி , பள்ளப்பதி , மூலகுண்டப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பதியில் தான் , அய்யா அருளிய 96 தத்துவங்கள் குறிக்கும் தத்துவக் கொட்டகை அமைத்துள்ளது.
எல்லாம் அய்யா வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி மற்றும் ஞாயிறு திருநாள் நடைபெறும் . ஆனால் செவ்வாயில் திருநாள் நடைபெறும் ஒரே பதி , இந்த அம்பலப்பதி மட்டுமே.
செவ்வாய் கிழமை வழிபாட்டில் , அதிக அளவில் பெண்களே கலந்து கொள்கின்றனர் . இவ்வழிபாட்டில் கலந்து கொள்ளும் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் வேண்டி வந்தோர்க்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அய்யா வைகுண்டரின் பதிகளில் பெண்கள் அதிகமாக செல்லும் பதி , இந்த அம்பலப்பதியே ஆகும்.
இப்பதிக்கு வருபவருக்கு எள்ளளவும் தோஷமில்லை.
அம்பலப்பதியில் ஐப்பசி மாதம் , முதல் வெள்ளி கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.
பங்குனி மாதம் 3வது வெள்ளி துவங்கி சித்திரை மாதம் முதல் ஞாயிறு வரை திருஏடு வாசிப்பும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக