ஞாயிறு, 8 மார்ச், 2020

அய்யா வைகுண்டர் அருளிய அய்யா வழி வழிபாட்டு தலங்கள்‌ என் பதி என்று அழைக்கப்படுகிறது ?

 ஒவ்வொரு வழிபாட்டு முறையை பின்பற்றும் மக்களும் , தாங்கள் வழிபாடு தலங்களை வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றனர் .

        கிறித்தவர்கள் தேவாலயம் என்றும் , இஸ்லாமியர்கள் தர்ஹா என்றும் , இந்துக்கள் கோவில் என்றும் பொதுவாக அழைக்கின்றனர் .

       அதுபோலவே அய்யா வைகுண்டர் அருளிய அய்யா வழி  வழிபாட்டுத் தலங்கள் பதி என்று அழைக்கப்படுகிறது.

     சாதி மத பேதமின்றியும் , ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு ஏதுமின்றியும் , ஆண் பெண் முதலான எவ்வித வேறுபாடுன்றியும் , மக்கள்  அனைவரும் ஒன்றாய் இனைத்து இறைவனை வழிபாடும்   இடமே பதி என்று அழைக்கப்படுகிறது .

       இதுபோல , பல சிறப்புகள் பெற்றதால் அய்யா வழி வழிபாட்டு தலங்கள் பதி என்று அழைக்கப்படுகிறது.

    அதுபோலவே ,  அய்யா வைகுண்டர் அருளால் அய்யா வழி மக்களால் உருவாக்கபாடும்  வழிபாட்டு தலங்கள் நிழல் தாங்கள் என் அழைக்கப்படுகிறது.

அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக