ஞாயிறு, 8 மார்ச், 2020

அய்யா வைகுண்டர் உலகத்தை எத்தனை அடிக்குள் அளந்தார்

 இறைவன் ஒருவனே , அது நம் அய்யா வைகுண்டர் மட்டுமே . இறைவனுக்கு உருவம் கிடையாது . அவர் எங்கும் நிறைந்தவர் ,  ஏகமயமானவர் , வடிவம் புகழ் படைத்தவர் .

      " எவர் எவர் இருந்து மணியம் பண்ண வேண்டுமென்றாலும் எந்தன் முக்கால் அடிக்குள் நானே சிவனே அய்யா "

                              - அய்யா வைகுண்டர்

        என்பது போல , இந்த உலகத்தையே முக்கால் அடிக்குள் அளந்த பரம்பொருள் , நம் அய்யா வைகுண்டர் .


         அய்யா வைகுண்டர் நிச்சயித்த படியே தான் , இந்த உலகில் அனைத்தும் நடைபெறுகிறது .

      இந்த உலகே , அய்யா வைகுண்டர் வகுத்த படி தான் இருக்கிறது .

      ஏகம் படைத்து காக்கும் நம் அய்யா வைகுண்டர் , நமக்காக தர்மயுக அரசாள மீண்டும் வருகிறார் .

     அய்யா வைகுண்டர் வருத்த அய்யா வழியின் படி செயல்ப்படுவோம் !

     தர்மயுக வாழ்வு பெறுவோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக