ஞாயிறு, 8 மார்ச், 2020

மும்பை அய்யா வைகுண்டர் அழகுபதி

மும்பை மாநகரில் காட்கோபர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது அகர சிவ கோபுரம் துவங்கும் வைகுண்டரின் அழகுபதி .

      அழகான கொடிமரத்துடன் அமைந்துள்ளது ,  இந்த அழகுபதி .

      கார்த்திகை மாதம் கொடியேறி 10 நாள் திருவிழா நடைபெறும் . பத்து நாளும் திருஏடு வாசிப்பு நடைபெறும் .

      இதில் ஏராளமான மும்பை வாழ் அய்யா வழி மக்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டரின் அருள் பெறுகின்றனர் .

       அய்யா வைகுண்டரின் அவதார தினமும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .

      மும்பை மாநகரில் அய்யா வைகுண்டரின் புகழ் பாடும் அகர சிவ கோபுரம் துவங்கும் வைகுண்டரின் அழகுபதிக்கு வருக !

      அய்யா வைகுண்டர் அருள் பெறுக !

அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக