ஞாயிறு, 8 மார்ச், 2020

அய்யா வைகுண்டர் தம் அவதார காலத்தில் நிகழ்த்திய முதல் அற்புதம்

 1008 மாசி மாதம் 20-ஆம் தேதி அவதரித்த ,  நம் அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் இருந்து சுவாமிதோபிற்கு சொல்லும் போது , உடன்குடி அருகே உள்ள சந்தையடி வரும் போது தாகம் ஏற்ப்பட்டது.

          அப்போது அய்யா அங்கிருந்த பெண்மணி இடம் தண்ணீர் கேட்டார் , அந்த பெண்மணி கீணற்றில் இருந்து நீர் இறைத்து அய்யாவிற்கு கொடுத்தால்.

         அந்த நீரை அய்யா பருகினார்,  அதன் மூலம் அய்யாவின் தாகம் தணிந்தது.

          அய்யாவின் தாகம் தீர்த்த பெண்ணின் கணவர் பார்வையற்ற மற்றுதிறனளி , அய்யாவின் அருளால் அந்த பெண்மணி கணவனுக்கு கண் பார்வை கிடைத்தது.

         இதுவே அய்யா தம் அவதார காலத்தில் நிகழ்த்திய முதல் அற்புதம் ஆகும் .

      இந்த அற்புதம் நிகழ்ந்த இடத்தில் , இப்போது தாகம் தணிந்த பதி அமைந்துள்ளது.


அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக