மகனேநீ கேட்டதற்கு வகைசொல்ல
வேணுமென்றால்தவமூ ணுண்டேநீ தரணிதனில் போயிருந்தால்அல்லாமல் பின்னும்
அதின்மேல் நடப்புவளம்எல்லா முனக்கு இயம்பித்தரு வேன்மகனே
விளக்கம்:
மகனே, நீ கேட்ட வரங்களை அடைய வழி முறைகளை சொல்ல வேண்டும் என்றால் சொல்லுகிறேன். கேட்பாயாக. நீ பூவுலகில் சென்று நினைத்தபடி வாழ நீ செய்து முடிக்க வேண்டிய தவங்கள் மூன்று உள்ளன. மேலும் அத்தவத்தைச் செய்து முடித்த பிறகு செய்ய வேண்டியவற்றையும் கூறுகிறேன் கேள்.
அகிலம்:
முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
விளக்கம்:
முதல் முறையாக நீ செய்ய வேண்டிய தவசு கலியுகத்தை அழிப்பதற்கு செய்யும் யுகத்தவசு ஆகும்.
அகிலம்:
தத்தமுள்ள ரண்டாம் தவசுசா திக்காமே
விளக்கம்
அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய இரண்டாம் தவசு சான்றோர் சாதி மக்களைக் காத்துக் கொள்ளச் செய்யும் தவசாகும்.
அகிலம்:
மூன்றாந் தவசு முன்னுரைத்த பெண்ணாள்க்கும்நன்றான முற்பிதிரின் நல்ல வழிகளுக்கும்
விளக்கம்:
கடைசியாகச் செய்ய வேண்டிய மூன்றாம் தவசு நீ முன்னுரைத்த அணங்கு ஆகிய பரதேவதை என்னும் பெண் உயர்வு பெறவும் நல்ல முறையில் வாழ்ந்துவரும் உன் முன் பிறந்த மூதாதையர்களின் நல்ல வம்ச வழி மக்களுக்கு நன்மை கிடைக்கவும் செய்யும் தவசாகும்.
அகிலம்:
இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய்எப்படியும் நீதவசு இருக்கவரு மென்மகனேஓராறு ஆண்டு உற்றதவ மேயிருந்துபாராறுங் காண பார்கண்டு கண்டிருநீ
விளக்கம்:
ஆறு வருடங்களாக நீ எந்த வகையிலாவது தவமிருக்க வேண்டியது வரும். ஆறு வருடங்கள் இவ்வுலக மக்கள் காணும்படியாக உனக்குரிய தவத்தில் தருமபூமியை எதிர்பார்த்தவண்ணம் அமர்ந்திரு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக