திருநெல்வேலி மாவட்டத்தில்... தென்காசி சாரலில்
... குற்றால தூரலில்... மண்ணுலகையும், மக்களையும் காக்க மலை அடிவாரத்தில்
அற்புதமாக வீற்றிருக்கும் பதிதான் நம் அருமையான துளசி தோப்பு பதி... இந்த
பதியில் திருவிழாவின் பொழுது மலையின் மீது ஏற்ற படும் திருவிளக்கு அதனை காற்று மழையையும் தாண்டி சுடர் விட்டு எரியும் அழகு பார்ப்பவர் உடலை சிலிர்க்க வைக்கும்,...
வருடம் ஒருமுறை திருநாள் நடத்தி... மாதம் முதல் ஞாயிறு மற்றும் முதல் வெள்ளி கிழமை அய்யாவிற்கு சிறப்பு பணிவிடை, சிறப்பு அன்னதானம்... மற்றும் அய்யாவை நாடி வரும் மக்களுக்கு ஏட்டுப்பிரதியில் கயிறு போட்டுப்பார்க்கும் நம்பிக்கை அன்புக்கொடி மக்களிடம் காணப்படுகிறது. கயிறு விழுந்த பக்கத்தில் உள்ள அற்புத வரிகளைக் கொண்டு அய்யா நம் பிரச்சனை .. பிரச்சனைக்கான தீர்வு மற்றும் பல நிகழ்வுகளை சொல்லுகிறார்...
“பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை
நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத் துன்பமில்லை
தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை
மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவாலென்றார்”
மற்றும் தீர்க்க முடியாத நோய்கள் , மருத்துவர்களால் கைவிடப்பட்டு இவன் இறந்து விடுவான் என்று சொன்னவனை கூட நம் துளசிதோப்பு அய்யா துளசியும் தண்ணீரும் கொடுத்து தீர்த்து வைக்கிறார்... அங்கு நோய்களால் கஷ்ட படும் மக்கள் அய்யாவின் பாதத்தில் தங்குவதற்கு சத்திரம் போன்றவை அமைத்து உள்ளது கோவில் நிர்வாகம்.. இந்த பதியில் வந்து என் கஷ்டம் தீரவில்லை என்று சொன்ன ஒருவரையும் கண்ணால் காண்பது அரிது.. அனைவரும் துளசி தோப்பு பதிக்கு வாருங்கள் நம் அய்யா வைகுண்டரின் அருள் பெறுவோம் அய்யா உண்டு ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக