அய்யா வைகுண்டர் பலியிடுதல் கூடாது என்பதில்
மிகத் தீவிரமாக இருந்தார்.உயிர்ப் பலிகளை தடுத்து நிறுத்தினார்.தேங்காய்
உடைப்பது , எலுமிச்சைபழம் அறுப்பதை கூட அவர் உயிர் பலியாக கருதினார்.
தேங்காயை முழுமையாக கொடுப்பதன் மூலம் என் உடல் ,உயிர் முழுவதையும்
சமர்ப்பித்து விட்டேன் என்ற தத்துவத்தை உணரச் செய்தார்.அதுபோல் கற்பூர
ஆராதனைகளும் தேவை இல்லை என கூறினார் .படையல் போடும் பழக்கத்தை நீக்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக