வலியுகத்தைக காண்பது எப்பபோ மாதா பிதாவே என்றார்
அப்போது மகனே ஆவி முகத்தோடு அணைத்து
இப்போது சொல்லுகிறேன் என்மகனே கேட்டிருநீ
அப்போது மகனே ஆவி முகத்தோடு அணைத்து
இப்போது சொல்லுகிறேன் என்மகனே கேட்டிருநீ
வி=வலிமையான சக்திகள் பொருந்திய தர்மயுகத்தை நாங்கள் எப்போது காண்போம் என்று கூறுங்கள் தாயும் தந்தையும் ஆனவரே
வைகுண்டர் கேட்டக் கேள்வியின் கருத்தை உணர்ந்த நாராயணர் மகனைக் கட்டி அணைத்து அறவனைத்து அன்பு பாராட்டி
நான் இப்போது உன்னிடம் அந்த உண்மையைக் கூறுகின்றேன் மகனே நீ கவனமாகக் கேட்பாயாக என்று சொல்லத் தொடங்கினார்
==
நீபோய்த் தவசு நீணிலத்தில் செய்திருக்க
நான்போய் நடத்தும் நல்வளமை கேட்டிருநீ

வி=நீ திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு சுவாமி தோப்பிற்கு சென்று அந்த தர்ம பூமியில் நீ தவம் செய்து கொண்டிருக்கும் போது
நான் தெட்சணா பூமியாகிய சுவாமிதோப்பிற்கு சென்று உன் அகத்தில் இருந்து நடத்தும் நல்ல செயல்களைக் கூறுகின்றேன் கேட்பாயாக
==
ஆயிரத் தெட்டு ஆன திருமண்டபத்தில்
வாயிதமாய் ஆண்டு ஒன்றில் வாய்த்த மண்டபங்களிலே
நூற்றிப் பன்னிரண்டில் நொடிப்பேன் ஓர் ஆண்டதிலே
தோற்றுவிப்பேன் ஆர்க்கும் தூது மிக நடந்து

வி=ஆயிரத்து எட்டு இதழ்களைக் கொண்ட தாமரை புஷ்பத்தின் மேல் பள்ளிக் கொண்டு இருக்கும் கலை வாகனத்தில்
வாய்மைப் பொருந்தியவராக ஆயிரத்து எட்டாம் ஆண்டு அவதாரம் எடுத்து நீ தவம் இருக்கின்ற இடம் தனிலே வந்து
முதல் தவமாகிய மூன்றாண்டு தவத்தில் கொ ஆண்டு
1112-ஆம் ஆண்டுக்குள் என்ன நடக்கும் என்று சொல்வேன் நல்லதோர் ஆண்டில்
நீ தவம் இருந்து உன் மூலமாக கலியனைத் தோல்வி அடையச் செய்து நான் உன்னோடு துணையாக நின்று செயல்படுவேன்
==
பத்தாண்டுக்குள்ளே பல சோதனை பார்த்து
வித்தார மேலே விசாரிப்பேன் கண்டாயே

வி=பத்து ஆண்டு காலத்திற்குள்ளே பலவிதமான பரிசோதனைகளை கண்டு கொள்ளும் படிச் செய்வேன்
வித்தாரக் கவியாக எழுதி வைக்கப்பட்டுள்ள அகிலத்திரட்டு அருள் நூலில் அருளப்பட்டுள்ளதை போல் நடுதீர்ப்பு நடக்கும்

அங்கங்கே நாட்டி வைத்த ஆணிவேர் அத்தனையும்
எங்கெங்கும் ஒடுக்கி நான் உன்னிடம் இருந்து
ஒக்க ஒருகுடைக்குள் உன்கையிலே வேருதந்து
துக்கக் களையறுத்துச் சுத்தமரை ஆளாக்கி
உன்மூப்பு உயர்மூப்பாய் உல்லாசமே தருவேன்

வி=பல இடங்களில் பல விதமாக உருவாக்கி வைத்து மக்கள் மனதில் வேரூன்றி விட்ட கலிகள் எல்லாவற்றையும்
எங்கெல்லாம் அதர்மம் நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று எல்லாவற்றையும் நான் உனக்குள் இருந்து அடக்கி
எல்லா மக்களையும் ஒரு குடையின் கீழ் என்கிற ஆட்சியில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற மூலத்தை உனக்குத் தந்து
துன்பத்தை ஏற்படுத்துகின்ற பாவம் நிறைந்த கலி வாழ்க்கையை பரிசுத்தமாக வெள்ளை மனம் கொண்டவராக மாற்றி
உன்னுடைய அதிகாரமே உயர்ந்த நிலையில் உயர்வுப் பெற்று இருக்கும்படி செய்து பளிங்கு மாளிகையில் பகட்டு வாழ்க்கைத் தருவேன்
==
பின்மூப்பு இல்லாமல் பெரியோனின் நாமமதாய்
அடக்குடக்கு எல்லாம் அன்று உனக்கு நான்தருவேன்

வி=உன்னை விட உயர்ந்தவர் இல்லை என்கிற உண்மையோடு மிகப் பெரியவருடைய திரு நாமத்தால் ஞான அறிவு உண்டாகி
கலியுக மன்னர்களை அடக்கி ஒடுக்கி ஓடச் செய்யும் சக்திகளை எல்லாம் அப்போது நான் உனக்குத் தருவேன்
==
வடக்கு வெளிவாசல் மலைமீதில் ஓர்புதுமை
உண்டாகும் மகனே உனக்கு நற்காலம் இதே

வி=தர்மயுகத்தின் வடக்கு வாசலாக துலங்கப்போகும் வாசலில் இருந்து கைலாய மலைக்கு ஒரு அதிசயம் நடக்கும்
உன்னுடைய அவதார உடலானது கைலாய மலைக்கு வந்து சேரும் என் மகனே அதுவே உனக்கு நல்ல காலமாக அமையும்
==
தண்டாயுதத் தோட சத்தம் ஒன்றே பிறக்கும்
மேலக்கால் மண்டபமும் மேல்மூடி நான் கழன்று
காலத்தால் காணும் கண்மணி உன் காலம்

வி=கலியனிடம் இருந்து பெற்றுக் கொண்ட அம்பு ஆயுத சக்கரத்தோடே கைலாயம் வந்த பிறகு தர்மயுகம் தோன்றும்
என்கிற ஓசை எழும்பும்
கலியுகமாக இருந்ததால் மக்கள் கைலாயம் செல்ல முடியாமல் அடைக்கப்பட்டிருந்த மண்டபத்தின் கதவுகள் எல்லாம் திறக்கப்பட்டு
உலகத்திலே முதன் முதலாக உன் அவதாரச் சடலம் கைலாயம் கண்டவுடன் என் கண்ணின் மணி போன்றவனே தர்மயுகம் தோன்றும் காலமாகும்

தெச்சணா மூலை தென் பாற் கடல் அருகே
மெச்சும் பதிமூலம் விளக்குஎரியக் கண்டுனது

வி=பாரத நாட்டின் தென் முனையாக காணப்படுகின்ற கன்னி பகவதி அம்மன் வீற்றிருக்கும் கன்னியாகுமரி பாற்கடல் அருகில்
மிகவும் புகழ்பெற்ற தர்மயுகப் பதியாக துலங்கப் போகின்ற துவரயம் பதி துலங்கி அங்கு திருவிளக்கு எரியும்
==
காலம் இதுமகனே கன்னிதிரு தென்திசையில்
கோபுர மண்டபமும் கொடிமரமும் வீதிகளும்
தாபரமாய்த் தன்னால் தலங்கள் மிகத்துலங்கும்

வி=அதை நீ கண்டு கொள்ளும் காலம் தான் தர்மயுகம் தோன்றும் காலம் மகனே தர்மயுகம் தோன்றும் தெற்கு திசையில்
துவாபரயுகத்தில் கிருஷ்ணராக நான் விட்டுச் சென்ற அரண்மனையும் நான் இருந்த மண்டபமும் கொடிமரமும் தெருக்களும்
அகிலத்திரட்டு அருள்நூலில் சொல்லப்பட்டுள்ளது போல் தர்மயுக பூமி கடலுக்குள் தானாகவே புனித தலமானது வேகமாக துலங்கி வரும்
==
கண்டதுவே காலம் கனத்த வலு சூரியனும்
பண்டு முறை தப்பிப் பிருதி ரத்தக் கண் வெறியாய்

வி=கடலுக்குள் இருக்கும் துவரயம் பதி துலங்கப் போவதைக் கண்டவுடன் நவக்கிரகங்களுக்கு அதிபதியாக இருக்கின்ற சூரியன்
ஆதி காலத்தில் இருந்தே முறையாகச் செயல்பட்டு கொண்டிருந்த வெப்பநிலை மாறி சூரியன் அக்னி பிழம்பாய் காணப்படுவான்
==
மகனே உனக்கு ஆகா மாநீசன் பாவியெல்லாம்
அகமே கனல்தாவி அன்றாடம் தான் அழிவான்

வி=மகனே சூரிய வெப்பத்தால் எற்படும் பின் விளைவுகளால் உனக்கு எதிரிகளாக இருந்த கலி நீசர்கள் எல்லாம்
சூரியனுடைய வெப்பத்தால் நோய் நொடிகள் உருவாகி கொடிய நோய்களால் நித்தம் நித்தம் மாண்டுக் கொண்ட இருப்பார்கள்
==
உகம்மீதே தர்மம் உனக்கு எனக்கு என்றே குதிக்கும்

வி=இதுபோன்ற முன் அடையாளங்கள் பூலோகத்தில் நடக்கும் போது தர்மயுகம் உன்க்கும் எனக்குமாக விரைவில் தோன்றும்
==
==
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக