வியாழன், 26 ஏப்ரல், 2018

அய்யா துணை

மனம் தளர்ந்த மானிடனே வா வா
நல்ல மாயவரின் மாய்கைகளை பார் பார்
வாழ்வு இழந்த வரியவனே வா வா
நம் தலம் வளர்ந்த நாதனை நீர் பார் பார்
தாழ்த்த குலம் தலை நீமிர அவனி வந்தவர்
நல்ல தரமயுகம் தலைத்திடவே பவனி வந்தவர்(2)
சான்றோர் குலம் தலைத்திடவே கருனை கொண்டவர்
பல ஆன்டோரின் குறை தீர்த்து ஆட்சி செய்கிறார்
மனம் தளர்ந்த மானிடனே வா வா
நல்ல மாயவரின் மாய்கைகளை பார் பார்
வாழ்வு இழந்த வரியவனே வா வா
நம் தலம் வளர்ந்த நாதனை நீர் பார் பார்
பாற்கடலில் பள்ளி கொண்ட எம்பெருமானே
இங்கு பாமரரை காப்பதற்கு வடிவு எடுத்தரே
அல்லல் படும் ஏழைகளை அறைவனைத்தாரே
அவர் அன்புவழிதனை தந்து ஆட்சி செய்தாரே
மனம் தளர்ந்த மானிடனே வா வா
நல்ல மாயவரின் மாய்கைகளை பார் பார்
வாழ்வு இழந்த வரியவனே வா வா
நம் தலம் வளர்ந்த நாதனை நீர் பார் பார்
சுனியில்லை பில்லியில்லை என்று சொன்னவர்
பல காலவழி நடந்து சென்று பாதம் நொந்தவர்(2)
வாழ்வு இழந்த ஏழைகளுக்கு வாழ்வு கொடுத்தவர்
இங்கு வரம் கொடுக்கும் வைகுண்டமாய் காட்சி தருகிறார்
மனம் தளர்ந்த மானிடனே வா வா
நல்ல மாயவரின் மாய்கைகளை பார் பார்
வாழ்வு இழந்த வரீயவனே வா வா
நம் தலம் வளர்ந்ந நாதனை நீர் பார் பார்

அய்யா துணை
ஓம் கார ரூபமாய்
ஓர் குல தெய்வமாய்
உலகினை ஆள்பவனே
சிங்கார பதியினியில் மங்காத ஜொதீயாய் மகிமையை செய்பவனே
செந்தாமரை மலர்மிது திருநாம ஜொதியாய் வந்தாலும் வைகுண்டமே
துலங்காத துவாராக பதியினை துலக்கிடும் வைகுண்ட நாயகமே
வைகுண்ட நாயகமே
சிவ சிவா அய்யா அரகரா
சிவ சிவா அய்யா அரகரா(2)
உன் நாமம் ஒளி கேட்டு உலகமெல்லாம் சூழலுதைய்யா
(2)
இந்த உலகமெல்லாம் உன் ஆட்சி கொடி போன்று பறக்குதையா
துவாராக பதியின் ஆன்டவா துவாராக பதியின் ஆண்டவா(2)
வடக்கு பார்த்த பதி துலங்கிடவே
இந்த வையக கலியுகம் முடியுருமே(2)
வடக்கு பர்த்த பதி வணங்கிடவே பாரில் நடக்கும் வினையெல்லாம் மாரிடுமே
ஆங்கார கலி மாய்க்க அய்யா நீ சொன்னதெல்லாம் அங்ககே நடக்குதைய்யா
ஓங்கார தர்மயுகம் ஒய்யராமாய் பிறக்கும் எதிர்காலம் வருகுதையா(2)
துவாராக பதியின் ஆன்டவா
துவாராக பதியின் ஆன்டவா(2)
கடலுக்குள் அவதரித்தாய் அலை கடலோரம் பதிகள் தந்தாய்
கடல் பொங்கி வருகையிலே அதை கானாமல் எகியிருந்தாய்
கலிமாயை கொடுமை மாய்த்திடவே அந்த காரன காரிய உனர வைத்தாய்(2)
துவாராக பதியின் ஆன்டவா
துவாராக பதியின் ஆன்டவா(2)
சிவ சிவா அய்யா அரகரா
சிவ சிவா அய்யா அரகரா(2)
ஐம்பதிகள் உனக்கு உண்டு
அங்கு தினம்தொறும் திருநாளும் உண்டு
உலகமேல்லாம் தாங்கள்கள் கண்டு கலி யுகம் மாயை ஒடுது இன்று
அன்பான சான்றோரை காப்பாய் அய்யா மக்கள் வளமோடு வாழ்த்திட அருள்வாயைய்யா
பனித்தோர்க்கு நொய்பிடி தீர்க்கும் அய்யா மக்கள் வினை தீர்க்கும் வைகுண்ட பெருமாள் அய்யா
சிவ சிவா அய்யா அரகரா
சிவ சிவா அய்யா அரகாரா(2)
உன் நாமம் ஒளி கேட்டு உலகமெல்லாம் சூழலுதைய்யா
இந்த உலகமேல்லாம் உன் ஆச்சி கொடி பொன்று பறக்குதையா
சிவ சிவா அய்யா அரகரா
சிவ சிவா அய்யா அரகரா(4)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக