மகனே உனது மாதவத்தோர் காலம் நன்று
காலம் இதுமகனே கண்மணியே கேட்டிடுநீ
காலம் இதுமகனே கண்மணியே கேட்டிடுநீ
வி=என் அன்பு மகனே உன்னுடைய உயர்வான தவத்தால் தர்மயுக மக்கள் தோன்றி தர்மயுகமும் தோன்றும் நல்லகாலம் ஆகும்
கலியுகம் முடிந்து தர்மயுகம் தோன்றும் காலம் இதுதான் மகனே என் கண்மணி ராசாவே தெரிந்து கொள்வாயாக என்றார்
==
தூலம் உரையாதே துலங்கும்நாள் ஆகும் மட்டும்
எளியோரைக் கண்டு இரங்கி இரு என்மகனே

வி=தர்மயுகம் தோன்றும் வரை உனக்குள் இருக்கும் சக்திகளை வெளிக்காட்டாமல் பொறுமையாக இருக்க வேண்டும் மகனே
சான்றோர் மக்கள் கொடுமைத் தாங்க முடியாமல் எளியவராக வாழ்ந்து வருகின்றார்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டி இரு என் மகனே
==
வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே
தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தருமம்

வி=கலி மன்னனுடைய மக்கள் சான்றோரை கொடுமைப் படுத்துகின்றார்கள் அவர்களைப் பார்த்து சந்தோசப்படாதே என் மகனே
வறுமையால் வாடி பிழைக்க வழித் தெரியாமல் இருப்பவர்களை காப்பாற்றுவதற்காக உதவி செய்வதே தர்மம் ஆகும்
==
மாளக் கிடப்பார் மதத்தோர்கள் என்மகனே
இவ்வகைகள் எல்லாம் என்மகனே உன்காலம்
அவ்வகைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்திருநீ

வி=கலியில் அகப்பட்டு மீள முடியாதபடி மாளும் தருவாயில் இருப்பவர்கள் ஆணவம் பிடித்த கலியர்கள் என்பதை அறிந்துகொள் மகனே
இது போன்ற செயல்கள் எல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் நீ ஆளும் தர்மயுகம் தோன்றும் காலமாகும்
நான் சொல்கின்ற செயல்கள் எல்லாம் எப்போது நடக்கிறதோ அப்போது தோன்றும் எனவே ஆராய்ந்து தெரிந்து கொள் மகனே
==
இனத்துக்கு இனங்கள் இருப்பேன் நான் சுவாமியென்று
மனதில் வேறுயாரோ என்று வையாதே என்மகனே

வி=நான் எல்லா இனத்தில் உள்ள மக்களுக்கும் காட்சி கொடுத்து அனைவருக்கும் கடவுளாக இருப்பேன் என்று சொல்லி இருக்கிறேன்
எனவே சான்றோர்களைத் தவிர மற்ற இனத்தவர்கள் எல்லாம் ஒதுக்கப்பட்டவர்கள் என்று ஏசாதே பேசாதே என் மகனே
==
நால் வேதம் அதிலும் நான்வருவேன் கண்டாயே

வி=நான்கு முக்கிய வேதங்களாகிய செயல்படுகின்ற இந்து,கிறிஸ்தவம்,முஸ்லீம், புத்தமதம் ஆகிய வேதங்களில் நான் வருவதைக் கண்டிர்கள் அல்லவா
==
தூல வேசம் இட்டு கற்றுவேன் கண்டிருநீ
தியங்காதே என்மகனே சீருள்ள கண்மணியே
மயங்காதே என்மகனே மாதவங்கள் பெற்றவனே
தியங்காதே என்மகனே சீருள்ள கண்மணியே
மயங்காதே என்மகனே மாதவங்கள் பெற்றவனே
வி=கலியுகமாக இருப்பதால் மக்கள் உண்மையைப் புரிய மாட்டார்கள் எனவே எவருக்கும் தெரியாதபடி பல வேடம் கொண்டு பல மதமாக செயல்படுகிறேன்
எனவே பல இனமக்கள் பலமதங்கள் என்று மனதில் தயக்கமாக நினைக்காதே அறிவுள்ள என் மகனே ஒழுங்குள்ள கண்மணியே
தன்னை மறந்து கருத்து மாறுபாடுடையவனாக இருந்து விடாதே என் மகனே மிகப்பெரிய தவம் செய்து உயர்ந்த நிலையை அடைந்தவனே
==
அவரவர்கள் மனதில் ஆன படி இருந்து
எவரெவரையும் பார்த்திருப்பேன் நான் உன்னிடம்
லிங்கம் ஒன்றே உதிக்கும் இணையாக ஓர்சுவடாய்
தங்க நவரெத்தினங்கள் சமுத்திரத்திலே காணும்

வி=என்னை யார் யார் எப்படி மனதில் நினைத்து வணங்குகின்றார்களோ அவர்கள் மனதிற்கு தகுந்தபடி அவர்களோடு இருந்து
எல்லா இனத்தவரையும் எல்லா மதத்தவரையும் நான் படி கொடுத்து பாதுகாப்பேன் நான் உனக்குள் இருந்து செயல்படுவேன்
சிவ சிவ நாராயணம் என்கிற சிவலிங்க சக்தி கைலாயத்தில் இருந்து வைகுண்ட நாராயணராக ஒரு ஒளி அடையாளமாகத் தோன்றும்
கைலாயம் சென்ற வைகுண்ட நாராயணர் தங்கத்தாலும் நவரெத்தினத்தாலும் கடலுக்குள் அமைக்கப்பட்ட துவரயம்பதியில் காணப்படுவார்
==
ஆனை ஒரு கண்று ஈனும் அதனால் உலகமெல்லாம்
தானாக வாளும் தலைவனும் நீ அல்லாது
மலை அடிவாரம் வளரும் ஒரு விருட்சம்
அலையமதிலும் பெரிதாய் அது தழையும் கண்டிரோ

வி=வெள்ளை யானையை வாகனமாகக் கொண்ட தெய்வேந்திரன் மூலமாக கிருஷ்ண பெருமாளாகிய நீ தோன்றி அதனால் உலகமெல்லாம்
தானாகவே தர்மயுகம் தொன்றி தர்மயுகத்தை ஆட்சி செய்யும் முடிசூடும் பெருமாளாக நீ விளங்குவாய் நீயே அல்லாது வேறு யாரும் இல்லை
தெட்சணத்து பூமியிலே மருந்துவாழ் மலையின் அடிவாரத்தில் பலன் கொடுக்கும் மரம் ஒன்று வளர்ந்து வருகிறது
கடல் அலையை விட பெரியதாக அது படர்ந்து விரிந்து தழைத்து புகழ் பெற்று விளங்கும் கண்டாய் அல்லவா
==
சிலை உள்ளேத் தோன்றி சிவ தோத்திரமாக

வி=நான் ஒளி வடிவத்தில் அங்கே காட்சி கொடுத்து
சிவ சிவா அரகரா என்கிற இறை நாமம் ஒலித்துக் கொண்டே இருக்கும்

நிலை ஒன்றாகி நீ ஆள்வாய் உன்காலம்
வாரிக் கரையில் மண்டபம் ஒன்றே வளர்ந்து
நாரியர்கள் கூட நாடு எங்கும் வாசமிட்டு
ஒருகுடைக்குள் ஆழ்வார் உன்காலம் மகனே
வாரிக் கரையில் மண்டபம் ஒன்றே வளர்ந்து
நாரியர்கள் கூட நாடு எங்கும் வாசமிட்டு
ஒருகுடைக்குள் ஆழ்வார் உன்காலம் மகனே
வி=சிவனும் அரியும் ஒன்று என்கிற ஒற்றுமை உணர்வு உண்டாகி நீ ஆட்சி செய்வாய் இது உன் காலம் ஆகும் மகனே
கன்னியாகுமரி கடல் உள்வாங்கிச் சென்று அந்த கடற்கரையில் துவரயம் பதிக்குள் மண்டபம் ஒன்று வெளியில் தென்படும்
சபத கன்னிமார்கள் அவர்கள் பெற்ற பிள்ளைகளும் சான்றோர்களாக சூழுந்து நிற்க தர்மயுகம் நாடு புகழ் பெற்று விளங்கும்
உலகம் முழுவதும் உள்ள சான்றோர் மக்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்வாய் இது உன்காலம் என் மகனே
==
தர்மமதாய் தாரணியில் தன்னந் தன்னால் வாழ்ந்த
பொறுமைப் பெரியோராய்ப பூதலம் எல்லாம் வாழ்வார்

வி=தர்ம சிந்தனை உள்ள மக்கள் பூமியில் தன்னை உணர்ந்தவர்களாக ஆன்ம விழிப்புணர்வு அடைந்து இறைவழியில் நடப்பார்கள்
மக்களுக்கு பொறுமை என்கிற நற்குணம் ஏற்பட்டு நல்லவர்களாய் பெருந்தன்மையோடு பூலோகம் எங்கும் நிறைந்து வாழ்வார்கள்
==
அப்போது நீஅரசு ஆள்வாய் என்மகனே
வாரிமூண்று கோதி வளைந்து இருக்கும் ஓர்தீவை
சாதியொரு நிரப்பாய்த் தான்ஆள்வாய் உன்காலம்

வி=மக்களுடைய உடலும் உள்ளமும் ஒன்றுபட்டு நேர்மை நீதியோடு வாழும் போது உன் ஆட்சி வரும் மகனே
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் உள்வாங்கி சென்று துவரயம் பதிக்கு பாதுகாப்பாக இருக்கும்
சாதி மத வேறுபாடின்று
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற பண்பாடோடு நீ ஆட்சி செய்வாய் அதுவே தர்மயுகம் ஆகும்
==
கோடு பலவாதும் கோள் நீசப் பாவிகளும்
கேடு வரும்காலம் கிருஷ்ணா உன்நற்காலம்

வி=நீதி மன்றங்களும் வாதம் பேசுபவர்களும் கோள் வார்த்தை பேசுபவர்களும் நாட்டில் பெருகி நியாயமில்லாமல் நடந்து
அவர்களுக்குக் கெட்டகாலம் வந்து இறைவனுடைய தீர்ப்புக்கு ஆளாவார்கள் அந்த காலம் கிருஷ்ணா உனக்கு நல்ல காலமாய் அமையும்
==
வானமது வெள்ளிமாறி வெறும் வானமதாய்
மேன் முகிலத்து வெறும் வானமாய் தோன்றும்

வி=நவக்கிரக ஆட்சி மாறப்போவதால் வானத்தில் தோன்றுகின்ற வீண்மீன்கள் எல்லாம் செயல் இழந்து வெறுமனே காட்சி அளிக்கும்
மேல் வானத்தில் மேகக் கூட்டங்கள் இல்லாமல் திறந்த வெளியாக வானம் பதுமையோடு காணப்படும்

நல்லமகனே உனக்கு வரும் நற்காலம்
சொல்லத் தொலையாது குலமகனே எனகணக்கு
ஒக்க அடக்கி உரைத்திருக்கு உன்னிடத்தில்
சொல்லத் தொலையாது குலமகனே எனகணக்கு
ஒக்க அடக்கி உரைத்திருக்கு உன்னிடத்தில்
வி=வானத்தில் ஏற்படும் அடையாளம் தர்மயுக செய்தியாகும் என் மகனே இது உனக்கு நல்ல காலம் ஆகும்
தர்மயுகம் தோன்றும் அதிசயமும் அதனால் நீ அடையும் பயனும் சொல்லச் சொல்லக் குறையாது என் மகனே என்னுடைய கணக்கு
வழக்குகளை எல்லாம் ஒன்று சேர்ந்து மிகவும் சுருக்கமாக உன்னிடத்தில் கூறி இருக்கின்றேன் என் அன்பு மகனே
==
நிக்க நிலைக்க நினைத்தது எல்லாம் அங்கு ஆகும்
பொறுமை பெரிது பெரிது திருமகனே
தர்மம் பெரிது தாங்கியிரு என்மகனை

வி=தர்மயுகமானது தனித்துவம் வாய்ந்த பெருமையோடு நிலைத்து நிற்க நீ நினைக்கின்ற செயல்கள் எல்லாம் அங்கே நடக்கும்
உலகத்தில் உள்ள அனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பது பொறுமை ஆகும் பொறுமையை கடைபிடி பெருமைக்குரிய மகனே
தர்மம் செய்து தர்ம வழியில் நடந்தவர்களே தர்மயுகத்தில் வாழ்வார்கள் அவர்களை நீ ஆட்சி செய்வாய் என் மகனே
==
எல்லாம் உனது இச்சையது போல் நடக்கும்
நல்லார்க்கும் ஓர்நினைவே நலமாகும் என்றுசொல்லி
எல்லார்க்கும் விளம்பி இருநீ என்மகனே

வி=தர்மயுகத்தில் நடக்கும் செயல்பாடுகள் எல்லாமே நீ எதை நினைக்கின்றாயோ அது தானாக நடக்கும்
தர்ம சிந்தனைக் கொண்ட மக்களிடம் மனதை ஒரு நிலைப்படுத்தி இறை தியானம் செய்வதே நல்வழி வகுக்கும் என்று சொல்லு
எல்லா மக்களிடமும் பொறுமை தர்ம சிந்தனை இறை தியானம் ஆகிய மூன்றையும் சொல்லிக் கொடு என் அன்பு மகனே
==
பொல்லாதாரோடும் பொறுமை உரை மகனே
தன்னாலே ஆகும் மட்டுஞ் சாத்திஇரு என்மகனே
வந்தார் அறிவார் வராதார் நீறாவார்

வி=நீமை செய்து வம்பு பேசுகின்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பொறுமை உபதேசம் சொல் என் அருமை மகனே
உன்னால் முடிந்த அளவுக்கு அறிவு உபதேசங்களை எல்லாம் பக்குவமாகச் சொல்லிக் கொடுத்து விடு என் மகனே
பொறுமையோடு உன்னைத்தேடி வந்தவர்கள் தர்மயுகத்தை காண்பார்கள் பொறுமையின்றி உன்னைத்தேடி வராதவர்கள் தர்மயுகத்தைக் காணமாட்டார்கள்
==
இன்னம் உன்காலம் இயம்புவேன் கேள்மகனே

வி=இன்னும் நான் உன்னுடைய நல்ல காலம் எப்படி இருக்கும் என்று கூறுகின்றேன் நீ பொறுமையோடு கேட்பாயாக என் மகனே
==
==
தன்னந் தன்னாலே சாதிக்குச் சாதிமாளும்
நல்ல நினைவோர்க்கு நாள் எத்தனை ஆனாலும்
பொல்லாது வாராமல் புவிமீதில் வாழ்ந்திருப்பார்

வி=பொறுமை இல்லாமல் ஒருவரோடு ஒருவர் வீண் வம்புகளை ஏற்படுத்திக் கொண்டு சாதி கலவரம் ஏற்பட்டு பலர் மாண்டு போவார்கள்
பொறுமைக் குணம் கொண்ட நல்ல மக்கள் எவ்வளவு காலம் உயிர் வாழ்ந்தாலும் தன்னுடைய வாழ்க்கையில்
தீமையான செயல்கள் நடக்காத படி தன்னைப் பாதுகாத்துக் கொண்டவர்களாக பூமியில் இறை சிந்தனையோடு வாழ்வார்கள்
==
நாட்டில் ஒரு அனுமன் நல்லவனை நான் அயைச்சு
கோட்டிசெய் என்றுரைப்பேன் கோமகனே உன்காலம்

வி=தெட்சணா பூமியில் உள்ள ஒரு அனுமன் சுவாமியை
(சுசீந்திரம்)மிகவும் நல்லவனாக இருக்கின்ற அவன் மனதை நான் அசைத்து
பொறுமையும் தர்ம சிந்தனையும் இல்லாத தீய எண்ணம் கொண்ட மக்களை துன்புறுத்தும்படி சொல்வேன் என் மகனே இது உன் காலம்
==
முறைத்தபபி ஆண்ட முகடன் வெறுநீசன்
குறைநோவு கொண்டு கூடு இழப்பான் உன்காலம்

வி=கலிமன்னனாகிய கேரள மன்னன் சான்றோர்களை கொடுமைப் படுத்தி முரட்டுத்தனமாக செயல்பட்ட இரக்கமற்ற கலி மன்னன்
கர்மவினைப் பயனாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு மன்னர் பதவியை இழந்து உயிர் இழப்பான் அது உன் காலம் ஆகும்
==
அதிலே சிலபேர் அரசு உனக்கு எனக்கு எனவே
விதியை அறியாமல் வெட்டிக் கொண்டே மாழ்வார்

வி=அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அரச பதவிக்கு ஆசைப்பட்டு உனக்கு எனக்கு என்று போட்டிப் போட்டு அதனால்
தனக்கு பதவி ஆசையால் வரப்போகின்ற விதியின் தன்மையைப் பற்றி அறியாமல் தங்களுக்குள் வெட்டி மாள்வார்
==
அத்தருணம் உன்காலம் அதிக மகனே கேளு

வி=இதுபோன்ற சம்பவங்கள் நடந்து படிபடியாக கலி அழிந்து வரும் காலம் உன்னுடைய நற்காலம் தோன்றும் மகனே
==
==
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக