வந்த நருளோடே வழிகொண்டார் அன்போரே
வி=மீண்டும் தன்னுடன் துணையாக வந்த உறவினர்களோடு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள் அன்பர்களே
==
கூடங்குளமும் விட்டுக் குளிர்ந்த சுக்குப் பாரும்விட்டு
தோட்டவழி ஆறுங் கண்டு சூறாவழி காடும்விட்டு
நடந்தோர் வனத்தில் நல்லதண்ணி ஆவிகண்டு
==
கூடங்குளமும் விட்டுக் குளிர்ந்த சுக்குப் பாரும்விட்டு
தோட்டவழி ஆறுங் கண்டு சூறாவழி காடும்விட்டு
நடந்தோர் வனத்தில் நல்லதண்ணி ஆவிகண்டு
வி=தாமரைகுளத்தில் இருந்து புறப்பட்டு கூடங்குளம் ஊரைக கடந்து வெண் பாறைகளாக காணப்படும் தில்லைவன் தோப்பு கடந்து
தோட்ட வழி ஊரைக் கடந்து நாட்டாறு என்று சொல்லக் கூடிய ஆற்றையும் கடந்து தரிசு நிலக்காட்டையும் கடந்து
நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் வழியில் நல்ல தண்ணீர் நிரம்பிய உறுமன் குளத்தைக் கண்டு சந்தோசப்பட்டு
==
கொணர்ந்த பலகாரங் கொண்டுதண்ணீர் தான் குடித்து
தகையாறிக் கொண்டு தானிருக்கும் வேளையிலே

வி=தயாராக்கி கொண்டு வந்த உணவு வகைகளை உண்டு தாகத்திற்கு தண்ணீரும் குடித்து மனதில் நிறைவோடு
சற்று நேரம் இளைப்பாறிக் கொண்டு இருக்கும் போது அந்த வனத்தில் அந்த நல்ல நேரத்தில் உதவும் விதமாக
==
வகையான நல்ல வாய்த்த மகாவிஷ்ணுவும்
பிறவிக்கு ஏற்ற பிள்ளை வருகுது என்று
திறவி முதலோன் தெளிந்து மிகக் கொண்டாடி

வி=தம்முடைய பிள்ளைகளாகிய சான்றோரின் வருகையை எதிர்பார்த்து படி நல்லெண்ணத்தோடு காணப்பட்ட மகாவிஷ்ணு
தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று நினைத்த என் அவதார உடலில் பிறந்த பிள்ளை வந்துக் கொண்டிருக்கிறது என்று
திறமையான மனதோடு முன்னுக்கு நின்று செயல்படும் திருமால் மனதில் தெளிவோடு மிகவும் ஆனந்தம் கொண்டு
==
எதிரே ஆள்விட்டு இங்கு அழைக்க வேணுமென்று
அருகே தான் நின்ற ஆதி முனியான

வி=உபசரித்து உதவி செய்யும் விதமாக அவர்களுக்கு எதிராக இங்கிருந்து ஆள் அனுப்பி வரலழைத்துக் கொண்டு வர
திருச்செந்தூர் கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாக தன்னோடு நின்று கொண்டிருந்த ஆதி முனிவரான கலைமுனி,
ஞானமுனி
திருச்செந்தூர் கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாக தன்னோடு நின்று கொண்டிருந்த ஆதி முனிவரான கலைமுனி,
ஞானமுனி
நல்ல முனிவரையும் நாராயணர் அழைத்து
வல்லவர் தாம் நிங்கள் வாரும் என அழைத்து
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த முனிமாரே
வல்லவர் தாம் நிங்கள் வாரும் என அழைத்து
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த முனிமாரே
வி=நல்ல காரியங்களை செய்யக்கூடிய நல்லெண்ணம் கொண்ட இரண்டு முனிவர்களை ஆதி நாராயணர் அருகில் அழைத்து
வல்லமையான செயல்களை செய்யக்கூடிய வல்லவர்களே நீங்கள் என்னிடம் வாருங்கள் என்று வரவழைத்து
என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய அருமைபிள்ளைகளே
வலிமையான சக்திப்படைத்த முனிவர்களே என்று அழைத்து
==
நேர் உங்களோடு நிகழ்த்துகிறேன் ஓர்வசனம்
நான் நேமித்த நல்ல உயிரானது இங்கே
தானே வருகுது காண் எந்தன் தவத்தாலே

வி=நான் ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உங்களிடம் ஓரு சம்பவத்தை அன்பு வார்த்தையாகக் கூறுகின்றேன்
வைகுண்ட அவதாரம் எடுக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்த சம்பூரணனுடைய உயிரானது இங்கே நடந்து வந்துக் கொண்டிருக்கிறது
எது எப்போது நடக்க வேண்டுமோ அப்போது அதுதானே நடக்கும் என்பது போல என்னுடைய தவத்தால் தானே வருகின்றார்கள்
==
எதிரேபோய் நீங்கள் இங்கழைத்து வாருமென்று
பதியேறும் பெருமாள் பகர்ந்து முனியை அயைச்சார்
அயச்ச முனிமார் அவ்வாயுபோல் விரைவாய்

வி=நல்ல காலம் பிறந்து விட்டபடியால் நீங்கள் அவர்களுக்கு எதிர்கொண்டு இங்கிருந்து போய் அழைத்து வாருங்கள்
முடிசூடும் பெருமாள் முனிவர்களைப் பார்த்து விபரங்களைச் சொல்லி அழைத்து வா அனுப்பி வைத்தார்
திருமால் சொன்னதைக் கேட்ட முனிவர்கள் உடனடியாக சந்தோசமாக வாயு பகவானைப்போல் பறந்து சென்றார்கள்
==
பயபட்சமுடன் பகர்ந்த இரு மாமுனியும்
எந்த எந்த வழியாய் இவர்கள் வருவார் எனவே
அந்தந்த வழிக்கு ஆலோட்டம் பார்த்து வந்தார்

வி=மிகவும் பயபக்தியுடன் உணர்ந்து கொண்டவர்களாக காணப்பட்ட உயர்ந்த நிலையை அடைந்த இரு முனிவர்களும் உடனடியாக
தாமரைக்குளம் இருந்து எந்தப் பாதை வழியாக இவர்கள் வருகிறார்கள் என்று தேடி பார்ப்பதற்காக அராய்த்து
எத்தனை வழிகள் உண்டோ அத்தனை வழிகளையும் ஆராய்ந்து அலசிப் பார்த்து தேடினார்கள்
தாமரைக்குளம் இருந்து எந்தப் பாதை வழியாக இவர்கள் வருகிறார்கள் என்று தேடி பார்ப்பதற்காக அராய்த்து
எத்தனை வழிகள் உண்டோ அத்தனை வழிகளையும் ஆராய்ந்து அலசிப் பார்த்து தேடினார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக