என்ன சொல்வீர் எந்தனக்கு என் தகப்பா நீ எனவே
வணங்கி பதம் பூண்டு மாதாவையுந் தொழுது
இணங்கி இவர் கேட்க ஏது சொல்வார் நாராயரும்

வி=என் தந்தையை நான் இப்போது உங்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் கூறப் போகின்றீர்கள் என்று
தன் தகப்பனாகிய நாராயணருடைய திருப்பாதங்களை வணங்கி தன் தாயாகிய பொண் மகர லெட்சுமியையும் வணங்கி
தந்தை சொல் தட்டாத வைகுண்டர் தன் சந்தேகங்களைக் கேட்க அதற்கு நாராயணர் பதில் கூறுகின்றார்
==
நாரணா வைகுண்டா நன்மகனே என்னை இனி
வாரணமே நீவணங்கி மகனே கைசேராதே
நீ கை குவித்தால் எனக்குமிகத் தாங்கஅரிது

வி=நாராயணப் பரம்பெருளின் மகனாக இருக்கின்ற வைகுண்டா நற்குணம் கொண்ட மகனே இனிமேல் நீ என்னைப் பார்த்து
நானே எல்லாவற்றுக்கும் மேலானவன் என்று நீ நினைத்து என்னை இருகரம் குவித்து வணங்க வேண்டாம் மகனே
எல்லா மேன்மையான சக்திகளையும் நான் உனக்கு தந்துவிட்ட படியால் நீ என்னை வணங்குவதைத் தாங்கிக் கொள்ள முடியாது மகனே

தான் நீதன் ஆன சரவபரா என்மகனே
வி=நீ அறநெறி தவறாத நீதிமானாக இருந்து சர்வலோகத்தையும் ஆளும் பராபரன் அல்லவா என் மகனே
==
ஒருவருந் தாங்க அரிது உன்கை குவித்தாக்கால்
குருதெய்வம் நீயே கோவே குலக்கொழுந்தே
இன்னம் உனக்கு இயம்புகின்ற விஞ்சையதும்

வி=இந்த உலகத்தில் உள்ள யாராலும் பொருத்துக்கொள்ள முடியாது மகனே
நீ மற்றவர்களை பார்த்து கரம் கூப்பி வணங்காதே
பூலோகத்திற்கு குருவும் நீயே
தெய்வமும் நீயே ஆகும் உலகை ஆளும் மன்னவனே என் குலம் காக்கும் கொழுந்தே
நான் இனனும் அதிகப்படியாக உனக்கு வழங்க இருக்கின்ற எல்லா விஞ்சைகளைப் பற்றியும் நான் கூறுகின்றேன்
==
பொன் மகனே பூராயமாய்க் கேளு
சாதி பதினெட்டும் தலையாட்டிப் பேய்களையும்
வாரி மலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு
வரத்தை மிக வேண்டி வைத்துக் கொள் என் மகனே

வி=என் பொன்னு மகனே கண்ணுமகனே நான் சொல்வதை எல்லாம் நீ யோசிக்க வேண்டும் எனவே கவனமாகக் கேட்பாயாக
பூலோகத்தில் விளங்கிக் கொண்டிருக்கின்ற பதினெட்டு சாதிப் பெயர்களையும் சொன்னதை செய்யும் பேய் பிசாசுகளையும்
ஒன்றாக ஒன்று சேர்த்து மலைக் காவுகளில் கண்ணுக்குத் தெரியாத படி எரிகிற அக்னியிலும் தள்ளி விடுவாயாக
நான் உனக்கு கொடுக்கும் வரங்களை எல்லாம் நல்லபடியாக வாங்கிப் பயன்படும் படி வைத்துக்கொள் என் மகனே
==
சரத்தை மிகவாங்கித் தானனுப்புப் பேய்களையும்
ஊனக்கோள் கிரகம் உறவுகெட்ட பேர்முதலாய்
கள்கோள் கருவைக் காணாதே சாபமிடு

வி=என்னுடைய அன்பு ஆயுதங்களை எல்லாம் நீ வாங்கி வைத்துக் கொண்டு அதன் மூலம் பேய் பிசாசுகளை ஓடி விடும்படி விரட்டு மகனே
மக்களுக்கு துன்பத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்ற நவக்கிரகங்களையும் அதோடு தொடர்புடைய நட்சத்திரங்கள் முதலாய்
நாட்டு மக்களை நடு நடுங்க வைக்கும் கள்ளக்கோள்கள் அனைத்தையும் அதன் உருவ அமைப்பைக் காணாத படிக்கு செய் மகனே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக