வந்து ஒரு வழியில் வரவே கண்ட மாமுனிவர்
சந்துஷ்டியாகித் தாழ்ந்து நமஸ்காரமிட்டு
சந்துஷ்டியாகித் தாழ்ந்து நமஸ்காரமிட்டு
வி=அவர்கள் கூடங்குளம் வளியாக வருவதைக் கண்டுபிடித்தார்கள் இரண்டு முனிவர்களும் சேர்ந்து ஆனந்தம் அடைந்தவர்களாக
அவர்களுக்கு எதிராக சென்று ஒரிடத்தில் சந்தித்து அவர்களை தாழ்மையோடு வணங்கி வரவேற்றனர்
==
கண்டு குவித்துக் கனக முனிமார்கள்
வண்டு சுற்று மார்பனுட வாய்த்த கரம் இரண்டதையும்
முனி இருபேர் தோளில் உயர்த்தி மிகவே ஏந்தி
துணிவுடனே மாமுனிவர் தோளிள் மேலே இருத்தி

வி=வருவது யார் என்பதை கண்டுபிடித்த அவர்களோடு சேர்ந்து உயர்வான நிலையை அடைந்த முனிவர்களும்
தேன் இருக்கும் மலரை வண்டு சுற்றுவதுபோல் திருமாலுடைய திருமார்பைக் கொண்டு முத்துக்குட்டி சுவாமியின் இரண்டு கைகளையும்
முனிவர்கள் இரண்டுபேரும் ஆளுக்கு ஒரு பக்கமாக தன்னுடைய தோளின் மேல் தூக்கி தோள்பட்டையில் அமரும்படி இருத்தி மிகவும் தைரியமாக செயல்பட்ட பெருமைக்குரிய முனிவர்கள் தங்களுடைய தோள் மேல் உட்கார வைத்து
==
பதியில் இருந்தாற்போல் பார் மன்னனை இருந்து
குதிரைநடை கொண்டவர்போல் கொண்டோடி மாமுனிவர்
கூட நடப்போர்கள் குதித்து குதித்து ஒடிவர

வி=அரச பதவியில் இருப்பது போலவே பாருலகம் ஆளும் மன்னர் பெருமானை சிம்மாசனத்தில் இருப்பதுபோல் இருத்தி
குதிரை சவாரி செய்வது போல துள்ளிக்குதித்து சந்தோசமாக ஒடி வந்தார்கள் இரண்டு முனிவர்களும் மிகவும் வேகமாக
முத்துக்குட்டி சுவாமியோடு நடந்து வந்தவர்கள் நடக்க முடியாமல் ஒடி ஒடிப் பார்த்தும் ஓடி வர முடியாமல் தவத்தனர்
==
வாடி சடைந்து மனு நருட்கள் தானோட
நல்ல பிறவியைத்தான் நன்முனிவர் கொண்டோடி

வி=உடல் எல்லாம் தளர்சசையாக மிகவும் சோர்வடைந்தவர்களாக மனித மக்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள்
வைகுண்டராகப் பிறக்கப் போகின்ற முத்துக்குட்டி சுவாமியை தான் தூக்கி வருகிறோம் என்று முனிவர்கள் மகிழ்ந்தனர்
==
வல்ல செந்தூர்ப் பதியில் வந்தனர் காண் அன்போரே
வைகுண்டராகப் பிறக்கப் போகின்ற முத்துக்குட்டி சுவாமியை தான் தூக்கி வருகிறோம் என்று முனிவர்கள் மகிழ்ந்தனர்
==
வல்ல செந்தூர்ப் பதியில் வந்தனர் காண் அன்போரே
வி=வல்லைமை பொருந்திய சக்திகளைக் கொண்ட திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் வந்து சேர்த்தனர் அன்பர்களே
வந்த முனிமார்கள் வாழ்த்தி அந்த நல்லுயிரை
சந்தன வீதியிலே சடலந்தனை நிறுத்தி
சந்தன வீதியிலே சடலந்தனை நிறுத்தி
வி=முத்துக்குட்டி சுவாமியை துக்கிக் கொண்டு வந்த முனிவர்கள் அவரை பல்லாண்டு வாழ வாழ்த்திவிட்டு அந்த நல்ல உயிரை
சந்தன மரக் காட்டுக்குள்ளே கந்தா உனைக் கண்டு கொண்டேன் என்பதுபோல சந்தனக் காடாகிய திருச்செந்தூர் அவதார உடலை நிறக் வைத்தனர்
==
மாமுனிவர் தானும் மாயோனை வந்து கண்டு
சுவாமிநீர் கொண்டு வரத்தான் உரைத்த நற்சடலம்
அடியார் எதிரே போய் அழைத்து வந்தோம் அய்யாவே

வி=இரட்டு முனிவர்களும் மாயப்பெருமானை எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்து அவரிடம் விவரம் கூறினார்
சுவாமி அய்யா நீங்கள் எதிரேச் சென்று அழைத்து வரும்படி சொன்ன முத்துக்குட்டி சுவாமியாகிய நல்ல உடலை
உம்முடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கும் நாங்கள் எதிரே சென்று வரவழைத்து வந்து விட்டோம் அய்யா என்றார்
==
திடீரெனவே நாதன் சொன்ன முனியோடு உரைப்பார்
கொண்டு வந்தோம் என்றீரே கூர்மையுள்ள நற்சடலம்

வி=முனிவர்கள் கூறுவதைக் கேட்ட திருமால் உடனடியாக தன்னிடம் வந்த முனிவர்களைப் பார்த்து கூறினார்
நற்சடலத்தை கொண்டு வந்து விட்டோம் என்று சொல்கின்றீர்களே
முனிவர்களே ஞான அறிவுள்ள நல்ல சடலத்தின்
==
பண்டுமுறை எல்லாம் பகருவீர் மாமுனியே
அப்போது மாமுனிவர் ஆதி அருளாலே
நற்சடலத்தை கொண்டு வந்து விட்டோம் என்று சொல்கின்றீர்களே
முனிவர்களே ஞான அறிவுள்ள நல்ல சடலத்தின்
==
பண்டுமுறை எல்லாம் பகருவீர் மாமுனியே
அப்போது மாமுனிவர் ஆதி அருளாலே
வி=முன்னால் கடந்த சரித்திரக் கதைகளைப் பற்றி விபரமாக கூறுங்கள் முனிவர்களே என்று திருமால் கூறினார்
திருமால் அன்பு ஆணையாக கூறுவதைக் கேட்ட முனிவர்கள் நாங்கள் ஆதி நாராயணர் அருளால் கொண்டு வந்தோம்
==
திருமால் அன்பு ஆணையாக கூறுவதைக் கேட்ட முனிவர்கள் நாங்கள் ஆதி நாராயணர் அருளால் கொண்டு வந்தோம்
==
சுவாமியை கலைமுனி ஞானமுனி அழைத்து வருதல்
நிறைவுபெற்றது
=><=
முனிவர்கள் சம்பூரணதேவன் வரலாறு கூறுதல்
தொடர்ச்சி.1
நிறைவுபெற்றது
=><=
முனிவர்கள் சம்பூரணதேவன் வரலாறு கூறுதல்
தொடர்ச்சி.1
செப்புகிறோம் என்று செப்பலுற்றார் அன்போரே
வி=முன்னால் நடந்து முடிந்த முன் கதையைப் பற்றிச் செல்கிறோம் என்று சொல்லத் தொடங்கினார்கள் அன்பர்களே
இந்த உயர்வான தன்மைப் பெற்ற சடலத்திற்குள் இருப்பது முன்னொரு காலத்தில் நடந்த ஒரு கதை ஆகும்
இந்த உயர்வான தன்மைப் பெற்ற சடலத்திற்குள் இருப்பது முன்னொரு காலத்தில் நடந்த ஒரு கதை ஆகும்
==
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக