வியாழன், 26 ஏப்ரல், 2018

அய்யா துணை

அய்யாவே உம்மை நம்பி தர்மபதி சுத்தி வந்தோம்
அய்யாவே உம்மை நம்பி தர்மபதி சுத்தி வந்தோம்
தர்மபதி சுத்தி வந்தோம்
ஆன்டவனை கண்டுகொண்டோம்
தர்மபதி சுத்தி வந்தோம்
ஆண்டவனை கண்டுகொண்டோம்
அய்யாவே உம்மை நம்பி தர்மபதி சுத்தி வந்தோம்
மாதாந்த நாளினிலே மாயவனின்
ஏடு கண்டோம்(2)
மதலை வரம் வேண்டி வந்தோம்
மன கூறைவு தீர கண்டோம்(2)
அய்யாவே உம்மை நம்பி தர்மபதி சுத்தி வந்தோம்
பஞ்சதுண்ட நல்ல பதி
வஞ்சகலி ஓடும் பதி
பஞ்சபதி தந்தவரே மதிப்பிருக்கும் செல்லபதி(2)
அய்யாவே உம்மை நம்பி தர்மபதி சுத்தி வந்தோம்
வண்ண விளக்கொலியும்
வைகுண்டரின் பெயரொலியும்
கர்ணர் போல் இருக்கும் கருணை பதி நாடி வந்தோம்(2)
அய்யாவே உம்மை நம்பி தர்மபதி சுத்தி வந்தோம்
குற்றம் குறை தீருதைய்யா
கொடிய வினை மாருதையா(2)
சட்டம் பல சொன்வரின்
தருமபதி சுத்தி வந்தோம்(2)
அய்யாவே உம்மை நம்பி
தர்மபதி சுத்தி வந்தோம்
நித்தம் பனிவிடையாம் நீளவண்ண நாதனுக்கு(2)
புத்தம் புது வாகனமாம் பூலோக வைகுண்டமாம்(2)
அய்யாவே உம்மை நம்பி தர்மபதி சுத்தி வந்தேன்(2)
தர்மபதி சுத்தி வந்தோம்
ஆன்டவனை கண்டுகொண்டோம்
(2)
தர்மபதி சுத்தி வந்தோம்
ஆன்டவனை கண்டுகொண்டோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக