திருமால் ஆறுதல் கூறுதல்*****
செப்போடு ஒத்த திருமால்தமைப் பார்த்து
அப்போது எல்லாம் அழுதுஅழுது ஏது சொல்லும்
நீசக் கலியன் நீணிலத்தில் வந்ததனால்
தேசமதில் எங்களுக்குச் செல்ல விருப்பு இல்லை அய்யா
என்றுரைக்கச் சன்னாசி ஏதுரைப்பார் அன்போரே

---------
உரை
---------
உடனே, அம்மிருகங்கள் எல்லாம் அழுதவண்ணம் திருமாலைப் பார்த்து, "அய்யா, நீசம் பொருந்திய கலியன் இந்தப் பரந்த உலகத்துக்கு வந்த காரணத்தால் அத்தேசத்தில் வாழ்வதற்கு எங்களுக்கு விருப்பமில்லை" என்று உரைத்தன. இதைக் கேட்டுச் சந்நியாசியாக வந்த திருமால் உரைப்பதை அன்பர்களே, நீங்கள் கேட்பீர்களாக, ...
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக