சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

கலியன் பூலோக வரவும் நல்லவை நிலையம்*****
மேலான மாமிருகம் வேதக் காராவுகளும்
நாலான ஒருதலையும் நல்ல அரவமதும் 
வெண்பட்சியான மேலான பட்சிகளும்
இன்பட்சியோடு எல்லாம் எங்கே இனிப் போவோம் என்று
கதறி அழுது களைத்து நின்றார் காடத்திலே
பதறி அழுது பறவை மிருகமோடும்
---------



உரை
---------
அப்பொழுது, உயர்வு பொருந்திய பெரிய மிருகங்களும், வேதம் சுட்டிக் காட்டுகின்ற பசுக்களும், ஐந்து தலைப் பாம்புகளும், வெள்ளை நிற உயர்வான பட்சிகளும், "நாம் இனி எங்கே போவோம்?" என்று கூறிக் கதறி அழுது களைத்துப் போய் அந்தக் காட்டினுள்ளே நின்றன.
---------------------
அய்யா உண்டு
---------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக