சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்:

திருமால் ஆறுதல் கூறுதல்*****
சாத்திர மாமறையைத் தாம் எடுத்து மாமுனியும்
சூத்திர நெஞ்சத்து உள்ளிருத்தி வைத்தாராம் 
இருத்தி ஸ்ரீரங்கம் ஏக என்று எம்பெருமாள்
கருதிலுற இருத்திக் கட்டாய் வருகையிலே
---------




சாத்திரங்களையும், பெருமை வாய்ந்த நான்கு வேதங்களையும் ஆண்டியாகிய திருமால் அத்தனை சூத்திரத்திற்கும் காரணமாகிய தமது உள்ளத்தின்கண் இருக்கச் செய்தார்.
பிறகு, ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்னும் எண்ணத்தோடு திருமால் மீண்டும் நடந்து வந்து கொண்டிருந்தார்.
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக