*III. நெடியுகம் ( மல்லோசிவாகனன், தில்லைமல்லாலன்)*****
...மூரர்கால் நூறு உயர்ந்து சிரசு அன்பதுவும்
கண்கள் ஒருநூறு வெண்தரளம் இருக்கலமே
துங்கணங்களாகச் சூரர் நடந்தேறி
கண்கவிழ்ந்து யோகம் கருத்து உருத்தாய் நிற்கின்ற
வண்கவிழ்ந்த மாமுனியை வாரி எடுத்து அவர்கள்
அலைமேல் ஏறிய ஆர்ப்பரிக்கும் அவ்வளவில்
கலைமேல் பரந்த கடிய முனி பகர்வான்
ஏனடா என்னை இருந்த தவசு அழித்து
வீணடா செய்தாய் விழலாய் அறமோடா ...

---------
உரை
---------
... கால்கள் நூறு, உயர்ந்த தலைகள் ஐம்பது, கண்கள் நூறு, கண்களின் வெண்மை பகுதியின் அசைவு இரண்டு படகுகள் அசைவது போன்று காட்சி அளித்தன.
அச்சூரர்கள் தீமையான பேய்க் கணங்கள் போன்று நடந்து சென்று, தன் உள் அகத்தை நோக்கிய கண்களோடு யோகம் புரிந்து ஒரே கருத்தாய் மனத்தெளிவுடன் தவநிலையில் நின்றிருந்த அந்த முனிவனை வாரி எடுத்தனர். பிறகு அந்த முனியைக் கடல் மேல் எறிய எத்தனித்தனர். அச்சமயம், சுழி முனையில் நின்ற அந்தப் பலம் பொருந்திய முனிவன்,
"அரக்கர்களே, நீங்கள் நான் இருந்த தவத்தை ஏனடா அழித்தீர்கள்? நீங்கள் ஏன் தவத்தை வீணாக விழலாகச் செய்துவிட்டீர்களே! இஃது அறமாகுமா? ...
---------------------

**III. நெடியுகம் ( மல்லோசிவாகனன், தில்லைமல்லாலன்)*****
... தெண்டன் இட்டு நிஷ்டை செய்கிறான் சுருதிமுனி
அந்த முனி அடுக்கல் இவர்கள் இரண்டு பேரைவிட்டு
அந்த முனி தவத்தை அழிக்கவே சொல்லிடுவோம்
என்று சிவம் உரைக்க எல்லோரும் சம்மதித்து
அன்று பிறந்த அசுரர்களைத் தாம் ஏவ
போறாரே சூரர் பொருப்பு ஒருநூறு ஆனது போல்
வாறாரே சூரர் வாய்கள் இரு காதவழி
சூரருட கைகள் தொண்நூற்று ஈரஞ்சு அதுவும் ...

...சுருதிமுனி என்பவன் என்னை நினைத்து தவத்தில் இருக்கிறான். அந்த முனிவன் பக்கத்தில் இவர்கள் இருவரையும் அனுப்பி அவன் தவத்தை அழித்திடச் சொல்லுவோம்" என்று கூறினார்.
எல்லாரும் சம்மதித்து, அன்று பிறந்த அவ்வசுரர்களை அனுப்பி வைத்தனர். உடனே, அவ்வசுரர்கள் நூறு மலைகள் பெயர்ந்து செல்வது போன்று முனியை நோக்கிப் போனார்கள்.
அவ்வரக்கர்கள் வாய் இரண்டு காதம் வீதி உள்ளதாக இருந்தது. அவர்களுடைய கைகள் நூறு, ...
---------------------
உரை
---------
...சுருதிமுனி என்பவன் என்னை நினைத்து தவத்தில் இருக்கிறான். அந்த முனிவன் பக்கத்தில் இவர்கள் இருவரையும் அனுப்பி அவன் தவத்தை அழித்திடச் சொல்லுவோம்" என்று கூறினார்.
எல்லாரும் சம்மதித்து, அன்று பிறந்த அவ்வசுரர்களை அனுப்பி வைத்தனர். உடனே, அவ்வசுரர்கள் நூறு மலைகள் பெயர்ந்து செல்வது போன்று முனியை நோக்கிப் போனார்கள்.
அவ்வரக்கர்கள் வாய் இரண்டு காதம் வீதி உள்ளதாக இருந்தது. அவர்களுடைய கைகள் நூறு, ...
---------------------
*III. நெடியுகம் ( மல்லோசிவாகனன், தில்லைமல்லாலன்)*****
அப்போது மாயன் ஆதி அடிவணங்கி
இப்போது ஈசுரரே இவர்கள் இருபேர்க்கும்
என்ன பேர்தான் இடுவோம் என உரைக்க
வன்ன பரமேசுரனார் வகுத்துரைப்பார்
திறந்தான் பெருகும் திருமாலே நீ கேளு
பிறந்த அசுரருக்குப் பெயரிட வேணும் என்றால்
மாயனே நானும் ஓர் உபாயமது வகுப்பேன்
ஆயனே நீயும் அது கேட்க வேணும்
அண்ட பிண்டம் காணாத ஆதி கயிலாசம் அதில் ...

... அப்போது மாயன் ஆதியாகிய சிவனுடைய பாதங்களை வணங்கி, "ஈசுரரே, இப்பொழுது இந்த இருவருக்கும் என்னென்ன பெயர் இட வேண்டும் என்று தாங்கள் அருள வேண்டும்" என்றார். உடனே, ஈசர் எல்லாவற்றையும் வகுத்து உரைக்கலானார்.
"வலிமை பெருகும் திருமாலே, நான் கூறுவதைக் கேட்பாயாக இங்குப் பிறந்த அசுரர்களுக்குப் பெயரிட வேண்டுமென்றால், மாயனே, நானும் ஒரு வழியைக் கூறுகிறேன். ஆயனே, அதை நீ கேட்க வேண்டும்" என்றார்.
பிறகு, தொடர்ந்து கூறலானார்.
"அண்டம் பிண்டம் காண முடியாத ஆதிகைலாசத்தில், ...
---------------------
உரை
---------
... அப்போது மாயன் ஆதியாகிய சிவனுடைய பாதங்களை வணங்கி, "ஈசுரரே, இப்பொழுது இந்த இருவருக்கும் என்னென்ன பெயர் இட வேண்டும் என்று தாங்கள் அருள வேண்டும்" என்றார். உடனே, ஈசர் எல்லாவற்றையும் வகுத்து உரைக்கலானார்.
"வலிமை பெருகும் திருமாலே, நான் கூறுவதைக் கேட்பாயாக இங்குப் பிறந்த அசுரர்களுக்குப் பெயரிட வேண்டுமென்றால், மாயனே, நானும் ஒரு வழியைக் கூறுகிறேன். ஆயனே, அதை நீ கேட்க வேண்டும்" என்றார்.
பிறகு, தொடர்ந்து கூறலானார்.
"அண்டம் பிண்டம் காண முடியாத ஆதிகைலாசத்தில், ...
---------------------
*III. நெடியுகம் ( மல்லோசிவாகனன், தில்லைமல்லாலன்)*****
மாலும், பிரமாவும் வாய்த்த பரமேசுரரும்
நாலு மறையோரும் நடுவர் மிகக்கூடி
முன்னேயுள்ள துண்டம் ஒன்றை இரண்டாக்கி வைத்து
பின்னே பிறப்புப் பிரமா உருபடைக்க
சிவாய பொருள்தாம் சீவன்நிலை கொடுக்க
உபாய திருமால் உல்லாசமே கொடுக்க
முண்டம் இருபேரும் உருவாய் உருவளர்ந்து
தெண்டமது கொண்டார் சிவனை மிகப்போற்றி...

பிறகு திருமாலும் நான்கு மறையோன் ஆகிய பிரம்மாவும் எல்லாம் பொருந்தி இருக்கின்ற நடுவராகிய ஈசுரரும், தேவர்களுக்கு மத்தியில் கூடி, முன் யுகத்தில் வெட்டப்பட்ட ஆறு துண்டுகளில் ஒன்றை எடுத்து இரண்டு துண்டுகள் ஆக்கினர். பிறகு, அவ்விரண்டு துண்டுகளையும் பிரம்மா இரண்டு உருவாகப் படைத்தார். அவ்வுருவங்களுக்கு அதிசூட்சும பொருளான சிவன் உயிரைக் கொடுத்தார். எல்லாவற்றிற்கும் உபாயமாக இருக்கின்ற திருமால் உல்லாசம் முதலிய உணர்ச்சிகளைக் கொடுத்தார்.
இப்படியாக அந்தத் துண்டங்கள் இரு முழு உருவாய் உருவெடுத்தன. அவர்கள் சிவனைப் போற்றி வணங்கி நின்றனர். ...

*II. சதுரயுகம் (குண்டோமசாலி பாடு)*****
...நாட்டுப் பயிரால் நாளும் பசி தீர்ந்து
இருந்து பொறுக்க இராச்சியம் ஒன்று உண்டாக்க
வருந்தி மகாதேவர் மலரோன் அடிவணங்க
ஆதிசிவமும் அதிக சந்தோசமாய்
வேதியரைத்தாம் வருத்தி விளம்புவார் ஈசுரரும்.

...நடப்பட்ட பயிர்களினால் கிடைக்கும் உணவால் பசி தீர்ந்து, அமர்ந்து வாழ அமைதியான இராச்சியம் ஒன்று அவனுக்கு உண்டாக்க வேண்டும்." என்று மிகவும் வருந்தித் தேவர்கள் சிவனாரின் பாதம் தொழுது வேண்டினார். ஆதிசிவன் மிகவும் மகிழ்ச்சி கொண்டு பிரம்மனை அழைத்து இவற்றை எல்லாம் அவரிடம் கூறினார்.
---------------------
உரை
---------
...நடப்பட்ட பயிர்களினால் கிடைக்கும் உணவால் பசி தீர்ந்து, அமர்ந்து வாழ அமைதியான இராச்சியம் ஒன்று அவனுக்கு உண்டாக்க வேண்டும்." என்று மிகவும் வருந்தித் தேவர்கள் சிவனாரின் பாதம் தொழுது வேண்டினார். ஆதிசிவன் மிகவும் மகிழ்ச்சி கொண்டு பிரம்மனை அழைத்து இவற்றை எல்லாம் அவரிடம் கூறினார்.
---------------------
*II. சதுரயுகம் (குண்டோமசாலி பாடு)*****
...அந்தச் சந்தம் இல்லை ஆணுவங்கள்தாமும் இல்லை
இந்த வகைச்சாதி இல்லாமல் ஈசுரரே
பிறந்தால் அவனும் பெரியோன் அடி வணங்கி
வரந்தாரும் என்று வாள் ஆயுதத்தோடே
வலுவும் பலமும் வாய்த்த சூரப்படையும்
கொலுவும் பெரிய குவிந்த மதில் கோட்டைகளும்
கெட்டுக் கிளை பாணிக்கிரணம் அதுவுடனே ...

"அவ்வாறு இனிப் பிறக்கக் கூடிய அவன் பெரியோனாகிய உம்மை அடிவணங்கி வரந்தாரும் என்பான். அப்போது, தாங்கள் அவனுக்கு வாளாயுதங்களும், உயர்ந்த பெரிய மதில் சுவர்களும், கோட்டைகளும், உள்ளவனாக அருள வேண்டும். மேலும், திருமணம் புரிந்த வாழ்வுடன்...
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக