கந்தன் அவதாரம்*****
...நாலுரண்டு சிரசில் நல்ல உத்திராச்சம் இட்டு
பத்துரெண்டு காதில் பைம்பொன் ஒத்த செம்பு அணிந்து
முத்திரிகள் இட்டு கந்தப் பொக்கணங்கள் தோளில் இட்டு
சன்னாசி போலேதான் நடந்து எம்பெருமாள்
நன்னாதானா எனவே நாலஞ்சு கவிதாம் பாடி
வந்து ஒரு மலைமேல் வாய்த்த கூடாரம் இட்டு.

---------
உரை
---------
... ஆறு தலைகளிலும் நல்ல உருத்திராட்சம் அணிந்து, பன்னிரண்டு காதுகளிலும் பொன்னைப் போன்று ஒளிவிடக் கூடிய செம்பாலான ஆபரணங்களையும், இன்னும் பல அடையாளச் சின்னங்களையும் உடம்பிலே அணிந்து கொண்டு, அழகு பொருந்திய பொக்கணங்களைத் தோளில் தொங்கவிட்டுச் சன்னியாசியைப் போன்று மெதுவாக நடந்து சென்றார். பிறகு, "நன்னா தானா" போன்ற சந்தங்களில் பல சந்தக் கவிதைகளைப் பாடியவாறு ஒரு மலையின் மேல் அழகான கூடாரமிட்டுத் தங்கினார்.
---------------------

*கந்தன் அவதாரம்*****
ஆறுமுகமாய் ஆயன் அளவிடவே
கூறிடவே சத்திதனைக் கொண்டார் வேலாயுதமாய்
நல்ல சிவனாரை நந்தீசுரர் ஆக்கி
வல்ல பெலமுள்ள வாய்த்த திக்கு எட்டிலுள்ள
பாலர்களை வீரர்களாய்ப் பண்ணினார் எம்பெருமாள்
வாலமுள்ள சன்னாசிமாரைப் பெரும் படையாய்
கந்தன் எனும் நாமம் கனத்த சடையாண்டியுமாய்
கொந்து கொந்தாய்ப் பீற்றைக் கூறைமிகஅணிந்து
வேலும் மிகப்பிடித்து வெண்ணீறுமே தரித்து ...

உடனே, எலும்புகளைக் கைகளில் அணிந்த ஈசர் உரைக்கலானார், "மாயவரே, வையகத்தில் உருவாக்கப்பட்ட வலுவான ஆயுதங்களாலும், தெய்வலோகத்தில் ஆட்சிபுரியும் தெய்வேந்திரனாலும், ஐந்துமுகம் படைத்தவர்களாலும் அவன் உயிர் அழியாது. அவனுக்கு வேலை செய்வதற்காக வானோரையும், தெய்வக் கண்ணியர்முதல் கயிலை முழுவதையும், கமண்டலங்கள் ஏழுமுதல் வைகுண்டம் முழுவதையும் அடக்கி வரம் கொடுத்தோம்" என்றார்.
இப்படி ஈசர் கூறவும் திருமால் அங்கே நின்று தயக்கம் கொண்டு, நெஞ்சமது புண்ணாகி, "பேயனாகப் பிறந்த இவனைக் கொல்ல நானும் பிறவி எடுத்து, தேசம் முழுவதும் அலைந்து திரிய வேண்டுமே? அதற்கு இவன் பிறப்பல்லவா காரணமாகி விட்டது" என்று சொன்னார்.
பிறகு மாயன் அந்த அசுரர்கள் இருவரையும் அழிப்பதற்காக ஆறு முகமாய் அவதாரம் எடுத்தார்.

IV. கிரேதா யுகம் (சூரபத்மன் சிங்கமுகவாகனன் பாடு)*****
...தாது கரம் அணிந்த தாமன் பின் ஏதுரைப்பார்
வையகத்தில் உள்ள வலு ஆயுதத்தாலும்
தெய்வ லோகத்தில் சிறந்த மன்னர் தம்மாலும்
அஞ்சு முகத்தாலும் அழியாத அவன் உயிரும்
தஞ்சமிட வானோர் தையல் தெய்வக் கன்னிமுதல்
கயிலை முழுதும் கமண்டலங்கள் ஏழுமுதல்
அகிலம் முழுதும் அடக்கி வரம் கொடுத்தோம்
என்று வேதாவும் இவை உரைக்க மாலோனும்
நின்று தியங்கி நெஞ்சமது புண்ணாகி
பேயனுக்கு என்னுடைய பிறப்பைக் கொடுத்து அல்லவோ
தேயமதில் நானும் திரிந்து அலையக் காரணந்தான்
என்று திருமால் இது சதம் சொல்லி அவர்
இன்று அந்தச் சூரர் இருவர்தமைக் கொல்லவே.

எனவே, தேவர் எல்லாரும் திருமாலுக்கு அபயம் இட்டார்கள்.
இதைக் கேட்ட எந்தவிதக் குறைபாடும் இல்லாத மாயன் அசுரர்களை அழிப்பதற்காக ஒரு வேடம் எடுத்து ஈசரிடம் சென்றார்.
அவரிடம் "மிகுந்த வாசனை பொருந்திய ஈசுரரே, பெரிய பாவியர்களாகிய சூரர்களுக்கு எவ்வித வரங்களைக் கொடுத்தீர்?" என்பதை அறிவிப்பீராக என்றார்.
---------------------
உரை
---------
எனவே, தேவர் எல்லாரும் திருமாலுக்கு அபயம் இட்டார்கள்.
இதைக் கேட்ட எந்தவிதக் குறைபாடும் இல்லாத மாயன் அசுரர்களை அழிப்பதற்காக ஒரு வேடம் எடுத்து ஈசரிடம் சென்றார்.
அவரிடம் "மிகுந்த வாசனை பொருந்திய ஈசுரரே, பெரிய பாவியர்களாகிய சூரர்களுக்கு எவ்வித வரங்களைக் கொடுத்தீர்?" என்பதை அறிவிப்பீராக என்றார்.
---------------------
*கந்தன் அவதாரம்*****
ஆறுமுகமாய் ஆயன் அளவிடவே
கூறிடவே சத்திதனைக் கொண்டார் வேலாயுதமாய்
நல்ல சிவனாரை நந்தீசுரர் ஆக்கி
வல்ல பெலமுள்ள வாய்த்த திக்கு எட்டிலுள்ள
பாலர்களை வீரர்களாய்ப் பண்ணினார் எம்பெருமாள்
வாலமுள்ள சன்னாசிமாரைப் பெரும் படையாய்
கந்தன் எனும் நாமம் கனத்த சடையாண்டியுமாய்
கொந்து கொந்தாய்ப் பீற்றைக் கூறைமிகஅணிந்து
வேலும் மிகப்பிடித்து வெண்ணீறுமே தரித்து ...
ஆறுமுகமாய் ஆயன் அளவிடவே
கூறிடவே சத்திதனைக் கொண்டார் வேலாயுதமாய்
நல்ல சிவனாரை நந்தீசுரர் ஆக்கி
வல்ல பெலமுள்ள வாய்த்த திக்கு எட்டிலுள்ள
பாலர்களை வீரர்களாய்ப் பண்ணினார் எம்பெருமாள்
வாலமுள்ள சன்னாசிமாரைப் பெரும் படையாய்
கந்தன் எனும் நாமம் கனத்த சடையாண்டியுமாய்
கொந்து கொந்தாய்ப் பீற்றைக் கூறைமிகஅணிந்து
வேலும் மிகப்பிடித்து வெண்ணீறுமே தரித்து ...
---------
உரை
---------
மாயன் தான் ஆறுமுக அவதாரம் எடுத்ததும் சூரர்களை அழிப்பதற்குச் சக்திதேவியை வேலாயுதமாக ஆக்கி கொண்டார்;
சிவனை நந்தி ஆக்கினார்;
எட்டுத் திக்குப் பாலர்களையும் தளபதி வீரர்களாய் உருவாக்கினார்;
வலிமை பெற்ற சன்னியாசிகளைப் பெரும்படை வீரர்களாகவும் ஆக்கி, தமக்குக் கந்தன் என்னும் பெயரைச் சூட்டிக் கனத்த சடையுடன் தோன்றினார்.
ஆங்காங்கே கிழிந்த துணிகளை அணிந்து, வேலைக் கையில் பிடித்து, வெண்ணீற்றினைத் தமது உடம்பு முழுவதும் பூசினார். ...
---------------------
உரை
---------
மாயன் தான் ஆறுமுக அவதாரம் எடுத்ததும் சூரர்களை அழிப்பதற்குச் சக்திதேவியை வேலாயுதமாக ஆக்கி கொண்டார்;
சிவனை நந்தி ஆக்கினார்;
எட்டுத் திக்குப் பாலர்களையும் தளபதி வீரர்களாய் உருவாக்கினார்;
வலிமை பெற்ற சன்னியாசிகளைப் பெரும்படை வீரர்களாகவும் ஆக்கி, தமக்குக் கந்தன் என்னும் பெயரைச் சூட்டிக் கனத்த சடையுடன் தோன்றினார்.
ஆங்காங்கே கிழிந்த துணிகளை அணிந்து, வேலைக் கையில் பிடித்து, வெண்ணீற்றினைத் தமது உடம்பு முழுவதும் பூசினார். ...
---------------------
IV. கிரேதா யுகம் (சூரபத்மன் சிங்கமுகவாகனன் பாடு)*****
...மலைமேலே சூரன் வாய்த்தது என்று அவ்வரங்கள்
கயிலை முழுதும் காவல் இட்டுத் தேவரையும்
அகிலம் முழுதும் அடக்கி அரசாண்டிருந்தான்
அப்படியே சூரன் அரசாண்டு இருக்கையிலே
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
தேவரையும் வானவரைத் தெய்வேந்திரன் வரையும்
மூவரையும் பாவிகள் முட்டுப் படுத்தினனே ...

கயிலை மலைமேல் சூரர்கள் பெற்றுக் கொண்ட சக்தி வாய்ந்த அந்த வரங்களின் சக்தியால் கயிலை முழுவதும் மட்டுமல்லாமல் வைகுண்டம் (அகிலம்) முழுவதையும் தமது காவல் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துத் தேவர்களையும் அடக்கி அரசாண்டு வந்தனர்.
இவ்வாறு சூரர்கள் அரசு செலுத்திக் கொண்டிருக்கும்பொழுது, முன்னர் விதிப்படி கருமம் விட்ட குறை முடிவாகின்ற நாள் வந்தது. அப்பொழுது, அச்சூரர்கள் தேவர்களையும் வானவரையும், தெய்வேந்திரன்வரை எல்லாரையும், மூவரையும், இன்னும் அதிகமாகத் துன்பத்துக்குள் ஆக்கினர்.
---------------------
உரை
---------
கயிலை மலைமேல் சூரர்கள் பெற்றுக் கொண்ட சக்தி வாய்ந்த அந்த வரங்களின் சக்தியால் கயிலை முழுவதும் மட்டுமல்லாமல் வைகுண்டம் (அகிலம்) முழுவதையும் தமது காவல் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துத் தேவர்களையும் அடக்கி அரசாண்டு வந்தனர்.
இவ்வாறு சூரர்கள் அரசு செலுத்திக் கொண்டிருக்கும்பொழுது, முன்னர் விதிப்படி கருமம் விட்ட குறை முடிவாகின்ற நாள் வந்தது. அப்பொழுது, அச்சூரர்கள் தேவர்களையும் வானவரையும், தெய்வேந்திரன்வரை எல்லாரையும், மூவரையும், இன்னும் அதிகமாகத் துன்பத்துக்குள் ஆக்கினர்.
---------------------
IV. கிரேதா யுகம் (சூரபத்மன் சிங்கமுகவாகனன் பாடு)*****
... வல்லவரே நீரும் வாழும் கயிலையதுவும்
தேவர் தெய்வேந்திரனும் திருக்கன்னி மாமறையும்
ஏவலாய் உம்முடைய லோகமதில் உள்ளவர்கள்
முழுதும் எனக்கு ஊழியங்கள் செய்திடவும்
பழுது இல்லாது இந்தவரம் பரமனே தாரும் என்றான்
தாரும் என்று சூரன் தன்மையுடன் கேட்க
ஆரும் ஒப்பில்லா ஆதி அகம் மகிழ்ந்து
கேட்டவராம் முழுதும் கெட்டியாய் உங்களுக்குத்
தாட்டிமையாய் இப்போது தந்தோம் என உரைத்தார்
வரம்கொடுத்த ஈசர் மலை கயிலைக்கு ஏகாமல்
பரம உமையாளைப் பைய எடுத்தணைத்து
அலைமேலே ஆயன் அருகிலே போய் இருந்து ...

... மேலும், எல்லாம் பொருந்தியவரே, நீர் வாழுகின்ற கயிலையும், தேவர்களும், தெய்வேந்திரனும், சக்திதேவியும், வேதங்களும், உம்முடைய கயிலையில் இருக்கின்றவர்களும், எல்லாரும் எனக்கு வேலை செய்து வாழ வேண்டும். எந்தவித இழுக்கும் இல்லாதவண்ணம் இந்த வரங்களைத் தர வேண்டும், ஈசுரரே" என்று மிகவும் மனம் மகிழ்வுடன் கேட்டான்.
இதைக் கேட்ட யாருக்கும் ஒப்பில்லாத சிவன் மனம் மகிழ்ச்சியுற்று "சூரர்களே, நீங்கள் கேட்ட வரங்கள் முழுவதையும் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், மிகவும் பலம் வாய்ந்ததாகவும், உங்களுக்கு இப்போது தைரியமாகத் தந்தோம்" என உரைத்தார்.
இவ்வாறு வரங்களைக் கொடுத்த ஈசர் கயிலை மலைக்குச் செல்லாமல் தன்னுடைய மனைவியான உமையாளைத் தன்னோடு எடுத்து அனைத்துக் கொண்டு அலைமேலே பள்ளி கொண்டிருக்கின்ற மாயனுடைய அருகில் போய் இருந்தார்.
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக