அய்யா வழி மக்கள் பெண்கள் பூப்பெய்திய நாளிலிருந்து 41 நாட்கள் கழித்து
தான் சடங்கு முறைகளை நடத்துவர்.அதுவரை பூப்பெய்திய பெண் வீட்டார் புனித
இடங்களுக்கு செல்வது கிடையாது.
அதன் பின்னர் ஒரு தாங்கலிலோ அல்லது தலைமை பதிக்கோ சென்று ஐந்து முறை பதம் எடுத்து எரிந்து தீட்டினை அகற்றி கொள்ளலாம். அல்லது வீட்டில் வைத்து சடங்கு செய்ய நினைப்பவர்கள் குருவையோ,அல்லது சீடரில் ஒருவரையோ வீட்டிற்கு அழைத்து,ஐந்து முறை பதம் எரிந்து தீட்டினை போக்கி கொள்ளலாம்.விருந்து விழா நடத்துபவர்கள் திரு விளக்கு ஏற்றி ,வெற்றிலை,பாக்கு,பழம் படைத்து ஐந்து முறை மலர் தூவி பதம் தெளித்து தீட்டினை போக்கி கொள்ளலாம்.பூப்புனித நீராட்டு விழாவுக்கு வாழ்த்து பாடல் பாட வேண்டியதில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக