பதிகள்
அய்யாவழியின் முக்கியமான கூட்டுவழிபாட்டு தலமாக விளங்குகின்றன. இவைகள்
கோயில்களை பொன்ற பெரிய அமைப்புடையதாகும். இவற்றின் சிறப்பெனப்படுவது, அய்யா
வைகுண்டரின், அவதார இகனைகள் அனைத்தும் வரலாற்றுபூர்வமாக பதிகளுடன்
தொடர்புடையதாகும். இவை ஐந்து ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக