சுவாமி தோப்பு தலைமைபதியில் ஆண்டுக்கு மூன்று திருவிழா நடைபெறும். ஆவணி
மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும். தை மாதம்
முதல் வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருநாள் நடைபெறும். வைகாசி மாதம்
இரண்டாவது வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும். கார்த்திகை
மாதம் 17 நாள் திருஏடு வாசிப்பு நடைபெறும். மாசி 20 அய்யாவின் திரு அவதாரம்
நித்தம் நித்தம் திருநாள் காணும் ஒரே பதி சுவாமிதோப்பு தலைமைபதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக