வெள்ளி, 21 நவம்பர், 2014
பதி – பெயர்க்காரணம் :
“
பதி
”
என்ற சொல்லுக்கு அகராதிகள் உட்செல்லுதல், அழுந்துதல், முத்திரை, படிதல், நிலைத்தல், கணவன், தலைவன், இறைவன், எனப் பல பொருள்களைத் தருகின்றன. அய்யா வழியினர் இறைவன், தலைவன், தலைமை என்னும் பொருளிலேயே “பதி
”
என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர் எனலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக