தர்மக்
கோட்பாடு அகிலத்தில் இரண்டு கோணங்களில் விளக்கம் பெறுகிறது. தர்மத்துக்கு
சமுதாய உருவம் கொடுப்பதாக முதல் பார்வையும் சமய விளக்கம் கொடுப்பதாக
இரண்டாம் பார்வையும் அமைந்திருக்கிறது. சமுதாயப்பார்வையில் தர்மம் என்பது
எளியோருக்கு உதவுவதெனவும் சமய விளக்கத்தில் அத்தர்மம் சீவன் பரநிலையடையும்
இயல்பு எனவும் குறிக்கிறது. மேலும் தர்மத்தின் இரண்டாம் நிலையை அடைய முதல்
நிலை பின்பற்றப்படவேண்டியது அவசியம் என்கிறது அகிலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக