வியாழன், 16 ஏப்ரல், 2015

அய்யா வழி

இறைவனை மனிதன் அடைவதற்கு சொல்லப்பட்ட வழி
இறைவனால் வாழ்ந்து காட்டப்பட்ட வழி
அய்யா வைகுண்டர் மஹா விஷ்ணுவின் அவதாரம் என்பதால் 
இந்துமத பின்னணியில் தோன்றியது அய்யா வழி என்பதை மறுப்பதற்கில்லை.
அய்யா வழி மதம் அல்ல. ஆன்மிக நெறி.
சாதி, இனங்களுள்ளுள் இது கட்டுப்பட்டதல்ல.
எந்த மதத்தை சேர்ந்தவர்களும் அய்யா வழியை பின்பற்றலாம்.
தர்மமும் அன்பும் நிறைந்த கலியை அழிக்கும் சுத்தமான வாழ்க்கை முறையே அய்யாவழியாகும்.
அகிலதிரட்டை முழுமையாக கற்று
அதன் வழி ஒழுகும் எவரும் அய்யாவின் பிள்ளைகளே.
அய்யாவழியினரே ......
அய்யா உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக