வியாழன், 16 ஏப்ரல், 2015

யார் சாணார்

"தோணாப் பொருளைத் தொடர்ந்துகண்ட மன்னவர்க்கு
சாணா ரெனநாமம் சாற்றினா ரீசுரரும்"
-அகிலத்திரட்டு அம்மானை.
"தோணாப்பொருள்" என்பது எங்கும் நிறைந்து ஏக மயமாய் நிற்கும் பரம்பொருளான இறைவனை குறிக்கும்
அந்த இறைவனை தொடர்ந்து காணும் பாக்கியம் பெற்றவர்கள்
தேவலோகத்தில் வாழும் தேவர்கள் தான்.
அந்த தேவர்கள் ஒவ்வொரு யுகத்திலும்
அசுரர்களை வதம் செய்ய திருமால் அவதரிக்கும் போது
அவரோடு பிறவி செய்யப் படுவது வழக்கம்.
அரக்கர்களின் கொடுமையை அவர்கள் அனுபவித்தாலும்
அவர்களின் வேண்டுதலுக்கு இரங்கியே இறைவன்
யுகத்தர்மம் காக்க அவதரிக்கிறார்.
அப்படிப்பட்ட தேவர்கள் திருமால் அருளால்
சப்த கன்னியர் வயிற்றிலுற்று
நடந்து கொண்டிருக்கும் கலியுகத்தில்
சான்றோர்களாக பூலோகத்தில் அவதரித்ததாலும் ,
நாடாள்வார்கள் என்று இறைவனால் பட்டம் சூட்டப்பட்டதாலும்
" தோணா பொருளை தொடர்ந்து கண்ட மன்னவர்கள் " என்பது
நாடாளும் நல்ல சான்றோர் இனத்தை தான் குறிக்கும்.
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக